The Tamil Nadu Directorate of Technical Education has requested the AICTE to extend the engineering admission counseling deadline to September.
This extension is sought due to delays in CBSC Class 12 result publishing and re-evaluation processes.
The Directorate seeks to ensure students who applied for re-evaluation do not lose opportunities for higher education counseling
இன்ஜி., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதி செப்., வரை நீட்டிக்க ஏ.ஐ.சி.டி.இ.,க்கு கடிதம்
'இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதியை, செப்டம்பர் வரை நீட்டிக்க வேண்டும்' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யிடம் தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கோரிக்கை விடுத்துள்ளது.
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகளில், 2026–27ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.
தற்போது, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்துள்ளது. பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு, இன்று தொடங்குகிறது.
இந்த கலந்தாய்வு, மூன்று சுற்றுகளாக நடக்கிறது. ஆகஸ்ட், 30 வரை முதல்கட்ட கலந்தாய்வு நடக்கும். அதன்பின், துணை கலந்தாய்வு, எஸ்.சி.ஏ.,வில் இருந்து, எஸ்.சி., பிரிவு கலந்தாய்வு நடக்கிறது. அதற்கான தேதி பின்னர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச்சூழ்நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., ஆண்டு அட்டவணையின்படி, இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை, ஆக., 14ம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் வரை, இன்ஜி., மாணவர் சேர்க்கையை நடத்திட, அவகாசம் வழங்க வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ.,யிடம் அனுமதி கேட்டு, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'அவகாசம் கொடுங்க'
நாடு முழுதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு, ஏ.ஐ.சி.டி.இ.,யின் உறுப்பினர் செயலர் ராஜீவ்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்கள் பலர், மதிப்பெண் சரிபார்ப்பு, விடைத்தாள் நகல்கள் பெறுதல், விடைத்தாள் மறுமதிப்பீடு உள்ளிட்ட, தேர்வு முடிவுக்கு பிந்தைய நடைமுறைகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதன் முடிவுகள் எல்லாம், தற்போது நடக்கும் இன்ஜினியரிங் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு பின்னரே வெளியாக வாய்ப்பு உள்ளது.
எனவே, மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் கோரி காத்திருக்கும், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை வாய்ப்புகளை பாதுகாக்க வேண்டியது அவசியம்.
அந்த வகையில், அனைத்து மாநில உயர்கல்வி நிறுவனங்களும், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்புக்கான இறுதி மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க, மாணவர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும்.
மாணவர்களை உயர்கல்வி சேர்க்கையில் பங்கேற்க, அனுமதிக்க வேண்டும். சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகளின் பிந்தைய செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாமதங்களால், தகுதியுள்ள மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Letter to AICTE requesting extension of Engineering Admission Counselling date till September
The Directorate of Technical Education (DoTE), Tamil Nadu, has requested the All India Council for Technical Education (AICTE) to extend the deadline for engineering admissions counselling until September.
Counselling for engineering admissions for the academic year 2026–27 is currently underway across colleges affiliated with Anna University.
At present, counselling for the special reservation category has been completed. The general category counselling along with the 7.5% internal reservation for government school students begins today.
This counselling process will take place in three rounds. The first phase will go on till August 30. Following that, supplementary counselling and conversion counselling (SCA to SC category) will take place, dates for which will be announced later.
Under these circumstances, according to the AICTE annual schedule, the council had ordered that first-year engineering admissions must be completed by August 14.
In light of this, reports indicate that the Tamil Nadu Directorate of Technical Education has written to the AICTE seeking permission to grant an extension until September to conduct admissions.
"Grant Extra Time"
A circular issued by AICTE Member Secretary Rajive Kumar to educational institutions across the country states:
Many Class 12 students under the CBSE curriculum have applied for post-result evaluation processes, including mark verification, obtaining answer script photocopies, and revaluation.
The results for these processes are likely to be released only after the ongoing engineering higher education admissions are underway or completed.
Therefore, it is essential to protect the higher education opportunities of CBSE Class 12 students awaiting revaluation or answer script copies.
In this regard, all state higher education institutions must provide students with sufficient time to submit their final Class 12 mark sheets.
Students should be allowed to participate in higher education admissions. Eligible students must not be denied admission due to delays in post-result CBSE processes

No comments:
Post a Comment