Breaking

Tuesday, July 21, 2026

2026-27 UDISE+ WORK சார்ந்த முக்கிய பணிகள் - கடைசி தேதி: 31.07.2026

2026-27 UDISE+ WORK சார்ந்த முக்கிய பணிகள் - கடைசி தேதி: 31.07.2026


2026-27 UDISE+ WORK சார்ந்த முக்கிய பணிகள் - கடைசி தேதி: 31.07.2026

This notice outlines key tasks for the 2026-27 UDISE+ system in Tamil Nadu.

Deadline: All tasks must be completed by July 31, 2026.

Student Module: Schools must update profiles (GP, EP, FP), validate Aadhar numbers, and verify student counts.

Teacher Module: Staff lists must be updated to include teaching and non-teaching personnel, and profile updates must be certified.

Profile & Facility Module: Schools are required to update their infrastructure and facility data.

2026-27 UDISE+ WORK சார்ந்த முக்கிய பணிகள்

📅 கடைசி தேதி: 31.07.2026 👨‍🎓 மாணவர்கள் (STUDENTS MODULE)

ATTENDANCE, EMIS, UDISEPLUS ஆகிய மூன்றிலும் மாணவர்களின் எண்ணிக்கை சரிசெய்ய வேண்டும்.

(ATTENDANCE = EMIS = UDISE+)

UDISEPLUS ல் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் Profile (GP, EP, FP) updation செய்ய வேண்டும்.

UDISEPLUS ல் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் பதிவு செய்து AADHAR MBU VALIDATION செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

MBU Validation ஆகவில்லை என்றால், மாணவனின் General profile ல்:

Date of birth

Gender

Aadhar Number

Name as per Aadhar card

ஆகிய காலங்களில் மாணவரின் ஆதார் அட்டையில் உள்ளவாறு பதிவு செய்து MBU Validate செய்ய வேண்டும்.

மாணவனின் வகுப்பு, Name, DOB, Aadhar Number மாற்றுவதற்கு (தங்கள் login ல் மாற்ற முடியவில்லை என்றால்) கீழ்க்கண்ட Google sheet ல் பதிவு செய்யவும்.

Google Sheet Link: [https://docs.google.com/spreadsheets/d/1WzUj47Nved-q_D5kOlxzQJ1ppEtcyo9DErTxjWRcE7A/edit?usp=drivesdk] (https://docs.google.com/spreadsheets/d/1WzUj47Nved-q_D5kOlxzQJ1ppEtcyo9DErTxjWRcE7A/edit?usp=drivesdk) 👨‍🏫 ஆசிரியர்கள் (TEACHERS MODULE)

தங்களது பள்ளியில் பணிபுரியும் அனைத்து TEACHING & NON TEACHING STAFFS பெயர்கள் UDISEPLUS ல் இருக்க வேண்டும்.

தங்கள் பள்ளியில் இல்லாத ஆசிரியரின் பெயரை left செய்ய வேண்டும்.

அனைவருக்கும் Profile updation செய்ய வேண்டும்.

பள்ளியின் HOS & AHOS பெயரை update செய்ய வேண்டும்.

FINAL CERTIFY கொடுக்க வேண்டும்.

🏫 பள்ளி விவரங்கள் (PROFILE & FACILITY MODULE)

தங்களது பள்ளி சார்ந்த அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு DATA UPDATION செய்யப்பட்ட வேண்டும்.

(SCHOOL PROFILE | FACILITIES | DATA UPDATION)

📢 UDISEPLUS சார்ந்த அனைத்து பணிகளையும் 31.07.2026 க்குள் முடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை கேட்டுக் கொள்கிறோம்.

CEO/APO MAYILADUTHURAI

கல்வி வளர்ச்சி - மதிப்பு மேம்பாடு

No comments:

Post a Comment