Breaking

Saturday, June 27, 2026

மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்



மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்

ஆசிரியர்களின் உண்மையான வெற்றி,அவர்கள் கற்பிக்கும் மாணவர்களின் சிறப்பான வளர்ச்சியிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர் சுள் அடையும் வெற்றிக ளிலும், புரியும் சாதனைக விலுமே அடங்கியுள்ளது.

மாணவர்களை நல்வ ழிப்படுத்தி, திறமைகளை கண்டறிந்து, அவர்கள் புகழின் உச்சத்தை அடைய ஏணியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள்.

பிரதிபலன் பாராமல் மாணவர்களின் வெற்றி ஒன்றே தங்கள் குறிக்கோ ளாய் பணிபுரியும் எண்ணற்ற ஆசிரியர்களால்தான் சாதனையாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசிரியர் பணி யில் கடலூலூர் மாவட்டம், ஆவினங்குடி அரசு மேல்நி லைப்பள்ளியில் பொறுப்பு தலைமையாசிரியாக பணி புரியும் ராமராஜனின் அனப்பரிய சேவைகளால் அவரிடம் பயின்ற மாணவர்கள்............. This image shows a Tamil news clipping highlighting the contributions of government school teachers in cultivating student talent.

Dinamalar Newspaper: The article appears to be published in Dinamalar, a prominent Tamil daily newspaper.

Educational Initiatives: The content focuses on efforts to improve educational standards, specifically in Tamil Nadu government schools.

Coaching Programs: The text mentions coaching initiatives for competitive exams like NEET and JEE in district education departments.

The article highlights a "Namma Palli Namma Vathiyar" (Our School, Our Teacher) initiative, showcasing high-tech facilities like computer labs and smart classrooms.

It specifically praises a headmaster for dedicating himself to bringing out the best in students.

Several teachers featured in the piece have received the prestigious Dr. Radhakrishnan Award from the Tamil Nadu government

No comments:

Post a Comment