This Tamil news snippet reports on advice given by the School Education Minister to teachers regarding student engagement.
Embrace All Students: The minister advised teachers to embrace all students, particularly focusing on those labeled as "average" or slow learners
Encourage Participation: Teachers were encouraged to speak less in the classroom and instead foster an environment where students speak and participate more.
Redefining Learning Labels: The minister explicitly asked to change the term "slow learner" to "students with a different speed of learning," highlighting that individuals like Thomas Edison were once slow learners. ஆவரேஜ் ஸ்டூடன்டையும் அரவணைக்கனும் ஆசிரியர்களுக்கு அமைச்சர் 'அட்வைஸ்' Teachers must also nurture average students – Minister's advice
பெரம்பலுார், ஜூன் 25 "அனைத்து மாணவர்க ளையும் ஆசிரியர்கள் அர வணைத்து செல்லுங்கள்," என, பள்ளி கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் பயின்று, 10 மற்றும், 12ம் வகுப்பு அரசு பொது தேர் வில், முதல் மூன்று இடங் களை பெற்ற மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பன்ளிகளின் தலைமை யாசிரியர்களுக்கு. பரிசு வழங்கி பாராட்டினார்.
அதன்பின் அவர் பேசிய தாவது:
பெற்றோர்கள் கனது குழந்தைகளை பள் ளியில் சேர்க்கும் போது, ஆசிரியர்களிடம் தங்களது குழந்தைகளை வாழ்வில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற கோரிக் கையுடன் வகுப்பறையில் விட்டு செல்வார்கள். இதனால், ஆசிரியர்க ளுக்கு ஒவ்வொரு குழந் தையையும் வெற்றி பெற வைக்கும் கடமை உள் வது. வகுப்பறையில் ஆசி ரியர்கள் குறைவாக பேசி, மாணவர்களை அதிகமாக பேச வைக்க வேண்டும். ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களின் செயல் பாட்டினையும், நன்கு கவ னிக்க வேண்டும்.
குறிப்பாக முதல் பெஞ் சில் உள்ள மாணவர்கள். அனைத்து கேள்விகளுக் தங்கும் பதிலளிப்பார்கள். கடைசி பெஞ்சில் உள்ள மாணவர்கள், எந்தக் கேள் விக்குமே பதில் சொல்ல மாட்டார்கள், அமைதியாக இருப்பார்கள், ஆகவே அனைத்து மாணவர்களின் செயல்பாட்டினையும் கவ வித்து, அவர்களுக்கேற்ப வகுப்புகளை வழிநடத்த வேண்டும். அனைத்து மாணவர்களையும், ஆசி ரியர்கள் அரவணைக்க வேண்டும்.
கற்கும் திறன் குறைந்த குழந்தைகளை, தமிழில் மெல்லக் கற்கும் குழந்தை என உள்ளது. நான் அந்த வார்த்தையை தன்வேகத் தில் கற்கும் குழந்தை என மாற்ற சொல்லியுள்ளேன். அப்படிப்பட்ட குழந்தை கள் தான், உலகத்தையே மாற்றியுள்ளார்கள். தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ் டீன், போன்ற விஞ்ஞா விகள் ஹோம் ஸ்கூலிங் முடித்து உலகத்தையே புரட்டி போட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment