டெட் தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை - இன்றைய தினமலர் நாளிதழ
Tamil Nadu Graduate Teachers' Federation demands relaxation of marks for the TET exam – *Dinamalar Daily*
This newspaper clipping reports that the Tamil Nadu Secondary Grade Teachers Association requested a 5% pass mark reduction for all categories, including the general category, in the Teacher Eligibility Test (TET).
The association submitted a petition to the Minister of School Education, citing the mandatory nature of the TET based on Supreme Court directives.
The Minister assured them that action would be taken after reviewing the demands.
Separate reports indicate that as of January 28, 2026, the Tamil Nadu government issued a government order reducing the TET pass marks by 5% for certain categories (BC, MBC, DNC), lowering the pass percentage from 55% to 50%. 'டெட்' தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு
பொதுப்பிரிவினருக்கும் வழங்க கோரிக்கை
திண்டுக்கல், ஜூன் 19-
தமிழக பட்டதாரி ஆசி ரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட் ரிக் ரெய்மாண்ட், நிர்வாகி கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதுதொடர்பாக கூட்ட மைப்பு பொதுச்செயலா ளர் கூறியதாவது:
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி சிறப்பு பணி விதி களில் திருத்தம் செய்து முதுகலை ஆசிரியர் பணி நியமனத்தில் 50 சதவீத நேரடி நியமனம் நடந்தது. அதில் 8 சதவீதம் தொடக் கக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கியதற்கு அமைச்ச தோம். ருக்கு நன்றி தெரிவித் கடந்தாண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களில் தளர்வு வழங்கப்பட்டது. அதில் னர் தவிர அனைவருக் கும் மதிப்பெண்களின் 5 சதவீத தளர்வு வழங்கப் பட்டது.
தற்போது நடை பெற உள்ள சிறப்பு ஆசி ரியர் தகுதித்தேர்வில் ஆசி ரியர்களின் பணிக்காலம், கூடுதல் கல்வித்தகுதி ஆகி பொதுப்பிரிவி யவற்றை கருத்தில் கொண் டும், உச்சநீதிமன்றம் உத் தரவிட்டுள்ள கட்டாய தேர்ச்சி என்ற காரணத்தா லும், பொதுப்பிரிவினர் உட்பட அனைத்து பிரி வினருக்கும் கூடுதலாக 5. சதவீதம் என மதிப் பெண் தளர்வு அளிக்க வேண்டும். இந்தாண்டு நடத்த திட்டமிடப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும். 100 மாணவர்கள் உள்ள 5 நடுநிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் வேண்டும் என்பன உள் பணியிடங்களை வழங்க ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தோம். பரிசீலித்த அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார் என்றார்.

No comments:
Post a Comment