Breaking

Friday, June 19, 2026

EDII - Press Release - Foundation of AI Digital marketing training programme - PDF



செய்தி வெளியீடு எண்: 258 : 18.06.2026

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழ்நாடு மூன்று நாள் "செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் (Digital Marketing) "

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழ்நாடு (EDII-TN), சென்னை, "செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் (Digital Marketing) அடிப்படைகள்" என்ற தலைப்பில் மூன்று நாள் முழுநேர பயிற்சி நிகழ்ச்சியை 23.06.2026 முதல் 25.06.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை EDII-TN கட்டிட வளாகம், சென்னை 600 032 யில் நடத்துகிறது.

பயிற்சியின் நோக்கம்:-

இந்த பயிற்சி நிகழ்ச்சியின் நோக்கம், செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகள் மற்றும் அதன் நடைமுறைப் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தி, டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் (Digital Marketing) Al ஏற்படுத்தும் மாற்றங்களை விளக்குவதாகும். கருத்து விளக்கங்கள், நடைமுறைப் பயிற்சிகள் மற்றும் செயல் விளக்கங்களின் மூலம் பங்கேற்பாளர்கள் அனுபவமிக்க கற்றலைப் பெறுவர்.



EDII - Press Release - Foundation of AI Digital marketing training programme - PDF

DIPR-P.R.No-258-EDII-Press Release-Foundation of AI Digital marketing training programme -Tamil-Date 19.06.2026.pdf

CLICK HERE TO DOWNLOAD EDII - Press Release - Foundation of AI Digital marketing training programme - PDF

No comments:

Post a Comment