Breaking

Monday, June 29, 2026

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க இயக்குனர் ஒப்புதல்



ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க இயக்குனர் ஒப்புதல் Director approves extension of tenure to retiring teachers

30 6 2026 அன்று ஓய்வு பெறும் ஆசிரியர்கள் அந்தப் பள்ளியில் உபரி ஆசிரியர்கள் இல்லையெனில் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க தொடக்க கல்வி இயக்குனர் ஒப்புதல் அளித்துள்ளார் இன்றைய தினம் மாலை நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான காணொளி கூட்டத்தில் விரிவான விளக்கங்கள் இணை இயக்குனர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளன எனவே 30 6 2026 அன்று ஓய்வு பெறும் ஆசிரியர் பணி புரியும் பள்ளியில் உபரி ஆசிரியர்கள் இல்லை எனில் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க தொடக்க கல்வி இயக்குனர் ஒப்புதல்

மேலும் அப்பள்ளியில் உபரி ஆசிரியர்கள் இருப்பின் பணி ஓய்வு பெறும் ஆசிரியருக்கு காலி பணியிடத்தில் உள்ள பணியிடத்திற்கு மாறுதல் செய்து பணி நீட்டிப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார் எனவே அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நீட்டிப்பு என்பது இன்றைய டிட்டோஜாக் உயர்மட்ட குழு பொறுப்பாளர்களால் இயக்குனர் அவர்களிடம் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்

No comments:

Post a Comment