Breaking

Thursday, June 18, 2026

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் / உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள் விவரங்களை அனுப்ப உத்தரவு



ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் / உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள் விவரங்களை அனுப்ப உத்தரவு Order to submit details of teachers, physical education teachers, and special teachers who have passed the Teacher Eligibility Test.

சிக்கனத்தந்தி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி உநிப/மேநிபள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள் பணிசார்ந்த விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து அ3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு ceotvm.sgt@gmail.com. க்கு 18.06.2026 ( வியாழன் கிழமை ) பிற்பகல் 4.00 மணிக்குள் அனுப்பிவைக்குமாறும், மேலும், தலைமையாசிரியரின் கையொப்பமிட்ட நகலினையும் இவ்வலுவலக அ3 பிரிவில் ஒப்படைக்குமாறும் அரசு / நகராட்சி உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேற்காண் படிவத்தில் எவ்வித தவறுகளும் இன்றி சரியாக விவரங்களை பூர்த்தி செய்து ஆசிரியத் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் (இநிஆ.உகஆ/சிறப்பாசிரியர்கள்) விவரங்கள் மட்டுமே இதில் இடம் பெறவேண்டும். அவ்வாறு எவரும் இல்லையெனில் இன்மை அறிக்கையினை அனுப்பிவைக்கவும் தெரிவிக்கப்படுகிறது.

- Google Sheet Link.

This document is a formal communication from the Chief Educational Officer of Tiruvannamalai district regarding data collection for school staff.

Action Required: School staff (Secondary Grade Teachers, Physical Education Teachers, and Special Teachers) must complete a data form in English.

Deadline: The completed form must be emailed to ceotvm.sgt@gmail.com by 4:00 PM on June 18, 2026.

Submission: A signed copy of the report must also be submitted to the A3 branch of the Chief Educational Officer’s office.

Scope: This request specifically applies to teachers who have passed the Teacher Eligibility Test (TET).

No comments:

Post a Comment