Breaking

Wednesday, May 27, 2026

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை நிலையை EMIS தளத்தில் பதிவு செய்ய உத்தரவு!

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை நிலையை EMIS தளத்தில் பதிவு செய்ய உத்தரவு! Order Issued to Record the Higher Education Admission Status of Class 12 Graduates on the EMIS Portal!

அனுப்புநர்

தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள்

உறுப்பினர் செயலர்,

தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள்,

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்,

பெறுநர்

முதன்மைக் கல்வி அலுவலர்கள்,

அனைத்து மாவட்டங்கள்.

-600006,

5. 5. 6: 1623/L1/CG-3/MS/2026 : 1905.2026

பொருள்:

உயர்கல்வி வழிகாட்டி திட்டம் 2025 அரசு 26 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை நிலையை EMIS இணையதளத்தில் பதிவு செய்தல் - சார்ந்து.

உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்ல பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனையடுத்து, 2025 2026 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் 08.05.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற /பெறாத மற்றும் தேர்வெழுதாத மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை நிலை, துணைத்தேர்விற்கு விண்ணப்பித்த நிலை உள்ளிட்ட தகவல்களை, அனைத்து அரசு பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்களது பள்ளியில் பயின்ற மாணவர்களின் விவரங்களை வகுப்பாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களின் உதவியுடன் தங்களது பள்ளிக்கான EMIS இணையதளத்தில் பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகின்றது. எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது மாவட்டத்தில் பயின்ற மாணவர்களின் தகவல்கள் EMIS இணையதளத்தில் முறையாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு:

மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை நிலையை EMIS இணையதளத்தில் பதிவு செய்வதற்கான மாதிரி காணொளி உறுப்பினர் செயலர் நகல் :

1. கூடுதல் தலைமை செயலர்- பள்ளி கல்வி துறை, சென்னை. 18/5/20

2. செயலர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சென்னை.

3. கூடுதல் தலைமை செயலாளர், சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சென்னை.

4. செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை, சென்னை.

5. செயலாளர்,தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சென்னை.

6. இயக்குநர், பள்ளி கல்வித்துறை, பேராசிரியர், அன்பழகன் கல்வி வளாகம்,சென்னை.

7. அனைத்து அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் (அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள்) (முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக)

Based on the document, here are the key details regarding the Higher Education Guidance Scheme for the 2025-2026 academic year in Tamil Nadu: Registration Requirements: Schools must register the higher education status of students who completed Class 12 in 2025 on the EMIS portal.

Student Data: Information regarding students who passed or failed the Class 12 examinations, which were released on May 8, 2026, must be updated.

Responsibility: Principals and designated higher education guidance teachers are responsible for ensuring student data is accurately entered into the portal.

Purpose: The initiative aims to track and guide students toward higher education opportunities following their school completion

No comments:

Post a Comment