Breaking

Saturday, May 30, 2026

School Reopening Instructions பள்ளிகள் திறப்பு - முன்னேற்பாடு அறிவுரைகள் - CEO Proceedings



பள்ளிகள் திறப்பு - முன்னேற்பாடு அறிவுரைகள் - CEO Proceedings

பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள் - CEO Proceedings

திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

15.05.07 04921/2026 : 27.05.2026

பொருள்:

மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 18.05.2026 அன்று ஆய்வு கூட்டம் 2026 2027 ஆம் கல்வியாண்டு தொடங்கும் முன்னர் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அறிவுரைகள் தொடர்பாக.

பார்வை

பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

நக.எண். 016677/எம்1/இ1/2026, நாள் 18.05.2026

மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 18.05.2026 அன்று பள்ளிக்கல்வித் துறை சார்பான நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இவ்வாய்வு கூட்டத்தில் ஒன்று. இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது பாட நூல்கள் வெளியிடப்பட்டது.

மாணவர்கள் எளிதில் புரிந்து கற்று தனித்திறன் மிக்கவர்களாக உருவாகும் வகையிலும், மாணவர்களிடம் எதிர்நோக்கப்படும் கற்றல் விளைவுகளை அடையும் வகையிலும் இப்பாட நூல்கள் வமைக்கப்பட்டுள்ளன. குழந்தைமைய கற்றல் அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகள் மிகவும் விரும்பும் கதைகள், பாடல்கள், கற்றல் செயல்பாடுகள் மூலம் கற்கும் வகையிலும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

This document is an official circular from the Tirupattur District Educational Officer, dated May 27, 2026.

Objective: The circular outlines preparations for the upcoming 2026-2027 academic year, following a review meeting led by the Minister for School Education on May 18, 2026.

New Curriculum: Nine new textbooks have been released for students in classes one, two, and three based on a newly developed curriculum.

Focus Areas: The new curriculum is designed to improve student learning outcomes through interactive methods, including stories, songs, and activities

Click Here to Download - School Reopening Instructions - CEO Proceedings PDF

No comments:

Post a Comment