Breaking

Monday, May 25, 2026

அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, நீட் மறு தேர்விற்கான குறுகிய கால பயிற்சி முகாம் (Crash Course Camp) நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!



அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, நீட் மறு தேர்விற்கான குறுகிய கால பயிற்சி முகாம் (Crash Course Camp) நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!! The Director of School Education has issued orders to conduct a short-term training camp (Crash Course) for government and government-aided school students appearing for the NEET re-examination.

அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, நீட் மறு தேர்விற்கான குறுகிய கால பயிற்சி முகாம் (Crash Course Camp) நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!

வட்டார பார்வை 1-இல் உள்ள அரசாணைப்படி தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் போன்று மாவட்டங்களில் அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளை வெற்றிப்பள்ளிகளாகக் கொண்டு வட்டாரத்திலுள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சனிக்கிழமைதோறும் வரவழைக்கப்பட்டு உயர்கல்வி சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து மருத்துவப் போட்டித் தேர்வில் பங்கேற்கும் வெற்றிப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து அரசு / அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் போட்டித் தேர்வு தயாரிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மாவட்ட அளவிலான மருத்துவ போட்டித் தேர்விற்கான குறுகியகால பயிற்சி முகாம் (Crash Course Camp) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் தலைமையில் இணைப்பு 1-இல் உள்ள பள்ளிகளில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாம் வருகின்ற 23.05.2026 முதல் 11.06.2026 வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் மாணவர்கள் மருத்துவ போட்டித் தேர்விற்கு தயாராகும் வகையில் பாடவாரியாக பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள் மற்றும் கல்வியியல் நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன. பயிற்சி அட்டவணை இணைப்பு 2-இல் வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமிற்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அ. ஆசிரியர்கள் சார்ந்த வழிகாட்டுதல்கள்

இந்த தொடர் பயிற்சி முகாமிற்கு அனைத்து மாவட்ட முதன்மைக்adiall அனுவவர்களும் முகாம் நடைபெறவுள்ள ஒவ்வொரு பள்ளி மையத்திற்கும் இயற்பியல் வேதியியல், உயிரியல் (தாவரவியல் / விலங்கியல்) படத்தில் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து நிலையான ஆசிரியர் குழுவினை அமைத்திட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

நியமிக்கப்பட்ட ஆசிரியர் குழுவானது சுழற்சி முறையில் சார்ந்த பள்ளிகளில் மாணவர்களுக்கான மதிப்பிட்டு தேர்வுகள் மற்றும் மாணவர்களின் படம் சார்ந்த சந்தேகங்களைத் தீர்த்தல் போன்றவை ஒதுக்கீடு செய்யப்படும் பாடவேளைகளில் இப்பயிற்சி முகாயில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளி திறந்த பின்னும் முகம் நடைபெறும் கால வரை பிற பணிகளில் இருந்து விலக்களித்திட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு தேவையான கற்பித்தல் உதவி பொருட்கள், கானொலி பதிவுகள் மற்றும் பயற்சி தாள்கள் வகுப்புகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக வழங்கப்படும். பயிற்சி வகுப்பில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொm (hoontive) வழங்கப்படும் இதற்காஆசிரியர்கள் தங்கள் வங்கிக் கணக்கின் நகலை பள்ளிகளில் உABA அவர்களிடம் பகிர்த்திட வேண்டும்.

ஆசிரியர்கள் தங்களுக்கான வகுப்புகள் ஒதுக்கீடு செய்யும் நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4:30 மணி வரை முகாம் நடைபெறும் பள்ளிகளில் இருந்திடல் வேண்டும். தினந்தோறும் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு முதன்மைக் கல்வி அலுவலர்களால் உறுதி செய்திட வேண்டும்.

நியமிக்கப்படும் ஆசிரிஉங்கள் மற்றும் முகாம் நடைபெறும் பள்ளிகளின் விவரங்களை வெற்றிப் பள்ளி மாவட்ட தலைலைஒருங்கிணைப்ளர் (DHMC) அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும். கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Sheet- 21-05-2026 0 4.00 அத்தகவல்களை நிரப்பிட வேண்டும்.

ஆ.தலைமை ஆசிரியர்கள் சார்ந்த வழிகாட்டுதல்கள்:

முகாம் நடைபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் முகாம் நடைபெறும் அனைத்து நாட்களிலும் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளுமாறு வழிகாட்டுதல்கள் வழங்கி உறுதி செய்திட வேண்டும்.

முகாம் நடைபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வாயிலாக முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைப்பதனை உறுதி செய்திட வேண்டும்.

முகமில் பங்குபெறும் மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் மூலமாக மதிய உணவு மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சிற்றுண்டி (Bricks) வழங்கிடடேைமற்கொள்ள அறிவுறுத்திட வேண்டும்.

👇👇👇 CLICK HERE TO DOWNLOAD DSE - Medical Competitive Exam Crash Course Proceedings PDF

No comments:

Post a Comment