தி.மு.க., தேர்தல் அறிக்கை கூட்டமாக மாற்றிய அமைச்சர்கள்
பழைய ஓய்வூதிய திட்டமீட்பு இயக்கம் கண்டனம் Ministers turned the DMK election manifesto release into a political rally - Old Pension Scheme Restoration Movement condemns.
பழைய ஓய்வூதிய திட் டம் வாக்குறுதி குறித்து ஆலோசனை நடத்துவ தற்காக அழைத்து, நடக்க போகும் சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப் பதற்காக மாற்றப்பட்டுள் ளது கண்டிக்கத்தக்கது' என தமிழ்நாடு பழைய ஓய்வூ திய திட்ட மீட்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள் ளது.
இதுகுறித்து இயக்க மாநில தலைமை ஒருங்கி ணைப்பாளர் ஆரோக்கிய நாஸ் கூறியதாவது:
தி.மு.க., 2021 தேர் தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்ற னர். ஜன.,6 ல் ஜாக்டோ ஜியோ சார்பில் பெரும் போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் ஒட் டுமொத்த சங்கங்களும் பங்கேற்க போவதாக அறி வித்துள்ளன. 'இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று 40க்கும் மேற் பட்ட சங்க பிரதிநிதிகளு டன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, வேலு, மகேஷ் ஆலோசனை நடத்தினர். இது பெரும் ஏமாற்றத்தை தந்தது. பழைய ஓய்வூகிய திட்டம் கோரிக்கையை நிறைவேற்ற எங்களுக்கு மனம் இருக்கிறது. ஆனால் பணம் இல்லை' போன்ற வசனம் பேசி ஆத்திரத்தை ஏற்படுத்தினர்.
தற்போது நடைமுறை யில் சி.பி.எஸ்., திட்டத் திற்காக ஓர் ஆண்டிற்கு 6.3 லட்சம் அரசு ஊழியர் ஆசி ரியர்களுக்கு அரசின் பங்க ளிப்பு நிதியாக ஆண்டுக்கு ரூ. 9000 கோடி நிதி ஒதுக் கீடு செய்யப்படுகிறது. இந்த ஒதுக்கீடு இன்னும் ஆண்டுகளில் இருமடங் காக அதிகரிக்கும். கடந்த 22 ஆண்டுகளாக அரசு ஊழியர் ஆசிரியர்க ளிடம் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 10 சதவீதம் மற்றும் அதற்கு ஈடான அரசின் பங்களிப்பு 10 சதவீதம் என ஆக மொத் ரூ.90 ஆயிரம் கோடி தி.மு.க.. அரசு. நிதியை அதானி, அம்பானி பங்குதாரர்களாக உள்ள எல்.ஐ.சி.,யில் முதலீடு செய்து அதற்கு கமிஷன் பெற்று வருகிறது.
இந்த அதனால் கோரிக் கையை நிறைவேற்ற நினைக்காமல் 2026 தேர் தலுக்கு தி.மு.க., தேர் தல் அறிக்கை தயாரிப் புக்கான ஆலோசனைக் அமைச்சர்கள் கூட்டமாக அ மாற்றிவிட்டனர். எங்களை கொதிப்படைய எனவே திட்டமிட்டபடி ஜன., முதல் ஜாக்டோ ஜியோ வுடன் இணைந்து தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை உள் விட்ட சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடு வோம். 2026 தேர்தலில் தி.மு.க.,வுக்கு தக்க பாடம் வைத்துள்ளது. புகட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment