அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - TNTeachersTrends

Latest

Thursday, November 13, 2025

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கடந்த ஜூலை 1ம் தேதி முன்தேதியிட்டு இது அமலுக்கு வரும் எனத் தெரிவிப்பு.

இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்; அரசுக்கு ஆண்டுக்கு ரூ1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது

செய்தி வெளியீடு

"தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி யை 0107,2025 முதல் 56 சதவீதமாக உயர்த்தி மழங்கப்படும்"மாண்புமிரு. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.கஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

தமிழ்நாட்டு மக்கள் நலனில் அன்பும் அக்கறையும் கொண்டு பல சிரிய முன்னோடி நலத் திட்டங்களைத் தீட்டி தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது மக்களுக்காக வருக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டுவதிலும், அத்திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும். வகையில் களப்பணியாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்.

அத்தகைய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இவ்வரசு கருத்தில் கொண்டு, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் திருமுகஸ்டாலின் அவர்கள் 1072025 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படிக்கு இணையாக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள். இதனால் தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 01072025 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.



A press release from the Tamil Nadu government announces a significant increase in the dearness allowance (DA) for state government employees and teachers, effective July 1, 2025.

The current DA of 55% will be raised by 3%, bringing the new total to 58%.

The increase is intended to align state government DA with that announced by the central government.

The announcement was made by the Honorable Chief Minister of Tamil Nadu, Mr. M.K. Stalin.



Press Release

"The dearness allowance for Tamil Nadu government officials and teachers, which is currently 55 percent, will be increased to 58 percent from 01.07.2025" - Announcement by the Honorable Chief Minister of Tamil Nadu, Mr. M.K. Stalin.

The Tamil Nadu government is implementing various pioneering welfare schemes with love and care for the welfare of the people of Tamil Nadu. Government officials and teachers play a major role in formulating various welfare schemes for the people and in field work to fully bring those schemes to the people.

Considering the welfare of such government officials and teachers, the Honorable Chief Minister, Mr. M.K. Stalin, has ordered that the dearness allowance announced by the central government be provided to state government employees from 01.07.2025, benefiting state government officials and teachers. Thus, the current dearness allowance of 55 percent will be increased by 3 percent to 58 percent from 01.07.2025.

No comments:

Post a Comment