Admission Notification for MD (Sitta) and MD (Unani) Postgraduate Medical Courses for the Academic Year 2025-2026: - 2025-2026-ம் கல்வியாண்டிற்கான எம்.டி. (சித்தா) மற்றும் எம்.டி. (யுனானி) மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிக்கை :
2025-2026-ம் கல்வியாண்டிற்கான எம்.டி. (சித்தா) மற்றும் எம்.டி. (யுனானி) மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிக்கை :
செய்தி வெளியீடு எண்: 2492
17.10.2025
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம், அரும்பாக்கம், சென்னை
2025-2026-ம் கல்வியாண்டிற்கான எம்.டி. (சித்தா) மற்றும் எம்.டி. (யுனானி) மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிக்கை
2025-2026-ம் கல்வியாண்டில் எம்.டி. (சித்தா) மற்றும் எம்.டி. (யுனானி) பட்டமேற்படிப்பு சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
எம்.டி. (சித்தா) மற்றும் எம்.டி. (யுனானி) பட்டமேற்படிப்புகளுக்கான தகவல் គ្រប់បែ960, www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. வலைதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழிகளிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்ற வலைதளங்களில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.
விண்ணப்பிக்கும் முன் தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்றவும்.
விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.
படிப்புப் பிரிவு : எம்.டி. (சித்தா) மற்றும் எம்.டி. (யுனானி) மருத்துவ பட்டமேற்படிப்பு
படிப்பிற்கான காலம்: 3 ஆண்டுகள்
படிப்பிற்கான கல்வித்தகுதி : தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கவும்.
கல்லூரிகளின் விவரங்கள்:
அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை,
அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை,
அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, சென்னை
அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும். இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர். தேர்வுக்குழு. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், 0-500 100 нивую (шек 23.10.2025 1000000 5.00 الم சமர்ப்பித்தல் / வந்து சேர வேண்டும்.
Press Release No: 2492
Date: 17.10.2025
PRESS RELEASE:
COMMISSIONERATE OF INDIAN MEDICINE AND HOMOEOPATHY, ARUMBAKKAM, CHEΝΝΑΙ
NOTIFICATION FOR ADMISSION TO M.D. (SIDDHA) & M.D. (UNANI) MEDICAL DEGREE COURSES
FOR THE ACADEMIC YEAR 2025-2026
Online applications are invited from the eligible Candidates for admission to M.D. (Siddha) & M.D. (Unani) PG Medical Degree Courses for the Academic Year 2025-2026 in the State of Tamil Nadu for Govt. seats in Govt. Siddha & Unani Colleges.
Applications, Prospectus, etc., of the above mentioned Courses can be downloaded from the official websites www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org.
Applications will be accepted through online mode only. Applications will not be accepted any other mode other than Online mode under any circumstances.
Further details such as Eligibility criteria, Cost of Application, Fee details, Counselling Schedule and others can be referred in the Prospectus available in the official websites www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org.
The Candidates are instructed to go through the Prospectus carefully and be clear about all the instructions with regard to the submission of the online application and upload the necessary documents in PDF/JPEG format wherever required.
Online Registration fee for application, Online Processing fee and Advance Tuition Fee should be paid through online Bank payment portal in the website only.
Name of the Course: M.D. (Siddha) & M.D.(Unani) PG Medical Degree Course
Duration of the Course: 3 years
Education Qualification: Refer the Prospectus.
College Details: Government Siddha Medical College, Chennai, Government Unani Medical College, Chennai.
Government Siddha Medical College, Palayamkottai,
Those who are willing to apply under special category should submit the hard copy of their online application form along with the relevant supportive documents as called for in the Prospectus concerned should reach "The Secretary, Selection Committee, Commissionerate of Indian Medicine and Homoeopathy, Arignar Anna Government




No comments:
Post a Comment