தமிழ்நாடு MBBS, BDS & செவிலியர் தரவரிசைப் பட்டியல் 2026 வெளியீடு! நேரடி PDF லிங்க் இதோ!
தமிழ்நாடு MBBS/BDS, நர்சிங் & பாரா மெடிக்கல் தரவரிசைப் பட்டியல் 2026 வெளியீடு! நேரடி PDF லிங்க் இதோ
சென்னை: தமிழ்நாட்டில் 2026 - 2027-ஆம் கல்வி ஆண்டிற்கான MBBS, BDS, B.Sc Nursing, B.Pharm, Pharm D மற்றும் பல்வேறு பாரா மெடிக்கல் படிப்புகளுக்கான provisional rank list (தற்காலிகத் தரவரிசைப் பட்டியல்) அதிகாரப்பூர்வமாக இன்று (10.08.2026) வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் தரவரிசையை தமிழ்நாடு மருத்துவச் சேர்க்கைக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதமான tnmedicalselection.net மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.
முக்கிய அம்சங்கள் (Key Highlights)
- வெளியிடப்பட்ட நாள்: 10 ஆகஸ்ட் 2026
- அதிகாரப்பூர்வ இணையதளம்: tnmedicalselection.net
- படிப்புகள்: MBBS, BDS, B.Sc (Nursing), B.Pharm, Pharm D, Diploma Nursing, D.Pharm & Allied Health Sciences.
- ஒதுக்கீடுகள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% முன்னுரிமை ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீடு (Government Quota) மற்றும் நிர்வாக ஒதுக்கீடு (Management Quota).
1. TN MBBS / BDS Rank List 2026 – Direct PDF Links
மருத்துவச் சேர்க்கைக் குழு வெளியிட்டுள்ள MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான நேரடி PDF தரவரிசைப் பட்டியல் இணைப்புகள் கீழே அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளன:
| பிரிவு / ஒதுக்கீடு (Quota Category) | தரவரிசைப் பட்டியல் (PDF Download) |
|---|---|
| அரசுப் பள்ளி மாணவர்கள் (7.5% Reservation) | Download 7.5% Quota PDF |
| அரசு ஒதுக்கீடு (Government Quota - 92.5%) | Download Govt Quota PDF |
| நிர்வாக ஒதுக்கீடு (Management Quota) | Download Management Quota PDF |
2. Nursing & Allied Health Sciences Rank List 2026
B.Sc. (Nursing), B.Pharm, B.ASLP, B.P.O மற்றும் Allied Health Sciences UG பட்டப்படிப்புகளுக்கான தகுதிப் பட்டியலை கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்:
-
B.Sc (Nursing), B.Pharm, B.ASLP, BPO & AHS Merit List:
👉 AHS & Nursing Merit List PDF Download
3. Diploma in Nursing Rank Lists 2026
டிப்ளமோ நர்சிங் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் பாடப்பிரிவு வாரியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- அறிவியல் பிரிவு (Science Group): Diploma Nursing Science Group PDF
- தொழிற்கல்வி பிரிவு (Vocational Group): Diploma Nursing Vocational PDF
- இதரப் பிரிவுகள் (Others): Diploma Nursing Others PDF
4. Pharmacy & Pharm D Rank Lists 2026
பார்மசி (D.Pharm) மற்றும் ஃபார்ம் டி (Pharm D) படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்கள்:
- Diploma in Pharmacy (D.Pharm): D.Pharm Rank List PDF
- Pharm D (6 Years Degree Course): Pharm D (6 Years) Rank List PDF
- Pharm D (3 Years Post Baccalaureate): Pharm D (3 Years) Rank List PDF
தரவரிசைப் பட்டியலைச் சரிபார்ப்பது எப்படி? (How to Check Rank List)
- முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான tnmedicalselection.net பக்கத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உங்கள் பாடப்பிரிவிற்கான "Provisional Rank List 2026-2027" லிங்கை கிளிக் செய்யவும்.
- PDF திறந்ததும், விசைப்பலகையில் Ctrl + F கொடுத்து, உங்களின் AR Number, Roll Number அல்லது பெயரைத் டைப் செய்து தேடலாம்.
- உங்களது பெயர், சமூகப் பிரிவு (Community) மற்றும் தரவரிசைப் புள்ளிகளை (Rank) சரிபார்த்துக் கொள்ளவும்.
அடுத்தகட்ட கவுன்சிலிங் நிகழ்வுகள்:
தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மருத்துவச் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு (Online Counselling Schedule) குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

No comments:
Post a Comment