தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு அறிக்கை 08.07.2026
*அரசுப்பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட புதிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை IFHRMS இல் பதிவேற்றம் செய்து, பொதுமாறுதல் கலந்தாய்வில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காண்பிக்க வேண்டி, பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு சார்பில் கடிதம்*
ஆசிரியருக்கான சமுதாயம் தமிழ்நாடு
தேசிய ஆசிரியர் சங்கம்
DESIYA ASIRIYAR SANGAM - TAMILNADU
பதிவு எண்: 60/2021 ABRSM புதுடெல்லி உடன் இணைக்கப்பட்டது.
பிளாட் எண்72, 11வது தெரு, ராம் நகர், வடக்கு விரிவு, வேளச்சேரி, சென்னை 600042.
E-mail: abrsmtn@gmail.com
www.desiyaasiriyarsangam.blogspot.com
www.dasth.in
08.07.2026
ஐயா,
பொருள்: தமிழ்நாடு பள்ளிக்கல்வி உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டது IFHRMS இல் பதிவேற்றம் செய்து, பொதுமாறுதல் கலந்தாய்வில் புதிய பணியிடங்கள் காண்பிக்க வேண்டுதல் சார்பு. பார்வை: தங்களின் செயல்முறைக ள்: ந.க. எண்: 13450 /சி5/இ2/2024 நாள்: 09.06.2026
வணக்கம். பார்வையில் காணும் தங்களின் செயல்முறைகளின்படி, தமிழ்நாட்டில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பணியிடங்கள் உருவாக்கப்பட்ட அரசாணைகள்(நிலை எண்கள்150&78) அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் இப்புதிய பணியிடங்கள் இன்றைய தேதி வரை உரிய பள்ளிகளின் IFHRMS விவரத்தில் பதிவேற்றம் செய்யப்படாததால் முதன்மைக்கல்வி அலுவலகங்களில் புதிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை காலிப்பணியிடங்களாக ஏற்க மறுக்கின்றனர். இதனால் பொதுமாறுதல் கலந்தாய்வில் இப்பணியிடங்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் பெற இயலாத நிலை உள்ளது.
எனவே மாணவர் நலன் கருதி IFHRMS இல் புதிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்க ளை உடனடியாக பதிவேற்றம் செய்து, கலந்தாய்வில் இப்பணியிடங்களை காண்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மாநிலத்தலைவர்
பொதுச்செயலாளர்
This is an official letter from the Desiya Asiriyar Sangam (National Teachers' Association) in Tamil Nadu.
The document addresses the Director of School Education regarding the creation of Physical Education teacher posts in government schools.
It requests that these new posts be registered in the IFHRMS (Integrated Financial and Human Resource Management System) and included in the general transfer counseling process.
The letter is dated July 8, 2026, referencing previous proceedings from June 9, 2026.

No comments:
Post a Comment