Breaking

Tuesday, June 30, 2026

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம் - ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!!



ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: இன்று தொடக்கம் - ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!! General transfer counseling for teachers begins today – For the kind attention of teachers!!

💥 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: இன்று தொடக்கம்.

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று (ஜூலை 01) முதல் ஜூலை 30 வரை நடைபெற உள்ளது.

நடப்பாண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு 67,390 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். 💐💐

நண்பர்களே வணக்கம் 🙏

இன்று முதல் பணி மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு துவங்குகிறது...

விரும்பிய இடம்/மாவட்டம் கிடைக்க வாழ்த்துகள் 💐💐💐

பொறுப்பு ஒப்படைக்கும்

*தலைமை ஆசிரியர்களின்* / பொறுப்பு ஏற்கும் தலைமை ஆசிரியர்கள் *முதுகலை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு* ...

General procedure..

*HM transfer* ஆகும் போது AHM இடம் ஒப்படைப்பு ( பணி விடுப்பு தேதியில்)

அடுத்து புதிய HM வந்த உடன் AHM அப்படியே அதை ஒப்படைப்பு ( பணி ஏற்பு தேதியில்)

இது பொதுவான நடைமுறை

Charge *handed over taken over form இணைத்துள்ளேன்* ...

(Word editable Tamil Marutham unicode font) & empty pdf ( kindly change the date)

ஒரு copy எழுதி..

( seal வைக்காமல்) 4 xerox எடுத்து

5இலும் சீல் வைத்து கையெழுத்து போட்டுக் கொள்ளலாம்...

*5set enough*

1) Both individual 1+1

2) CEO 1

3) school copy 1+1 *சரிபார்த்து ஒப்படைக்க/ வாங்க வேண்டியது* ...

1) Special fees A/c

2) PTA A/c

3) HM /NSD / Misc / School A/c 4) scholarship A/c ( சில பள்ளிகளில் இன்னும் இருக்கலாம்) ...

5) *SNA A/c* / SS A/c / Rmsa/SSA A/c (Canara Bank) ( எல்லாம் ஒரே கணக்கு தான்)

தற்போது SSA/RMSA கணக்குகள் இல்லை

ஒவ்வொரு கணக்கிற்கும்

*நான்கு விஷயங்கள்*

1) Bank passbook ( SNA A/c க்கு இருக்காது)

2) cash book

3) Minutes Note ( தீர்மான நோட்)

4) voucher file/ ஒட்டு file

இவைகள் கட்டாயம் சரிபார்த்து ஒப்படைக்க/ வாங்க வேண்டும்

+ 5) stock register தனியே இருக்கலாம்....

நீங்க பொறுப்பு *ஒப்படைக்கும்/ ஏற்கும்* நாளில் ( *1/7/26 pass book Entry* ) போட்டுக் கொள்ளுங்கள் Passbook, cashbook tally ஆகிறதா என‌ மட்டும் சரி பார்த்து கொள்ளுங்கள்...)

( April 2026 முதல் எந்த ஒரு transaction செய்யாமல் இருந்தாலும்... 25/6/26 இல் SBI a/c interest credit ஆகி இருக்கும்... எனவே நாளது தேதி வரை print போட்டு விடுங்கள்

*Audit* பொறுத்தவரை உங்கள் *period* க்கு மட்டுமே நீங்கள் பொறுப்பு...

உங்கள் *period Audit* முடித்தால் மட்டுமே *NOC* வழங்க இயலும் 🙏 என்பது நீங்க அறிந்ததே...

*பகிர்ந்து கொள்ள* வேண்டியது....

1) email/Gmail ID password

2) EMIS I'd password

3) CEO DEO phone number

4) SMC/PTA president pH no *மற்றபடி* ...

1) Cycle account (balance male female community wise)

2) laptop ( student laptop இருக்காது) .. CRC laptop/ additional laptop/ PG laptop எண்ணிக்கை சரிபார்த்து கொள்ளுங்கள்

3) உங்கள் மாவட்டத்தில் CUG pH no இருப்பின் அந்த sim....

4) office bureau keys...

சரிபார்த்து வாங்கிக் கொள்ளலாம்...

*SR count* பொருத்தவரை..

தற்போதைய

பணியாளர் எண்ணிக்கை சரி பார்த்து வாங்கிக் கொள்வோம்.

அதே போல

Death

Retirement

Employees old SR தனியே சரி பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள் ( staff/ teacher retirement ஆன பிறகு *SR school இல்* தான் இருங்க வேண்டும்) ( HM SR , CEO office இல் தான் இருக்கும்)

தனிநபர் இடம் கொடுக்க கூடாது...

*Old SSLC*

*HSE original mark sheet* இருந்தால் ( வழங்காமல் விடுபட்டு போனது) அதையும் தனியே சரி பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள் 🙏

*Cycle* note

மற்றும் cycle balance சரி பார்த்து கொள்ளுங்கள்.

School laptop

HM laptop

CRC laptop

PG laptop ( if vacant) *எண்ணிக்கை* சரி பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்..

வரும் நாட்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் HSS HM promotion

PET restructuring...

PG deployment

PG transfer

BT deployment

BT transfer

என transfer in/out இருக்கும்...

மாதம் முழுவதும் busy ஆக இருக்கும்..

Dongle/ DSC உங்களுடன் எடுத்துச் செல்லலாம்...

நீங்கள் பணி ஏற்கும் பள்ளியில் ifhrms transfer க்கு பிறகு approver ஆக மாற்றிக் கொள்ளலாம்... கருவூலம் எதுவும் செல்ல தேவையில்லை.. DSC தனிநபருக்குரியது, தமிழகத்தில் எந்த மாவட்டத்திற்கு எந்த பள்ளிக்கு சென்றாலும் உங்கள் Dongle/DSC நீங்க பயன்படுத்தலாம்...

பழைய பள்ளிக்கு... மாறுதலில் வரும் தலைமை ஆசிரியர் கொண்டு வருவார்கள்...

பதவி உயர்வு பெறும் முதுகலை ஆசிரியர்கள் புதிய DSC/esign வாங்கிக் கொள்வார்கள்...

இந்த மாதத்தில் 1/7 increment month

கூடுதலாக number statement work இருக்கும்

மற்றபடி வழக்கமான பணிகள் தான்...

புதிய பள்ளி

புதிய சூழல்

தங்களின் அனுபவங்கள் மற்றும் அன்பான அணுகுமுறை சிறப்பாக வழிநடத்தும்

வாழ்த்துகள் 💐💐💐

No comments:

Post a Comment