Breaking

Thursday, April 16, 2026

01/06/2026 இல் சிறப்பு நிலை பெறவுள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு



CLICK HERE TO DOWNLOAD சிறப்பு நிலை கருத்துரு படிவம்

01/06/2026 இல் சிறப்பு நிலை பெறவுள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - Attention: Teachers set to attain Special Status on June 1, 2026...

2003-04, 2004-05, 2005-06 தொகுப்பூதிய நியமனம்.

01/06/2006 பணி வரன் முறை ஆசிரியர்களுக்கு



01/06/2026 இல் (அதே பதவியில் இருப்பவர்களுக்கு SPL grade) சிறப்பு நிலை வருகிறது...

தற்போது நேரம் கிடைக்கும் போது கருத்துக்கள் தயாரித்து வைத்துக் கொள்ளலாம்..

கருத்துருக்கள்

1) படிவம்

2) பதிவுத் தாள் ( record sheet)

3) பணிக் கால கணக்கீட்டு தாள்

4) பணிக் கால சரிபார்ப்பு விவரங்கள்

5) விடுப்பு விவரங்கள்

6) போராட்டத்தில் பங்கேற்பு/முறைப்படுத்தப்பட்ட விவரங்கள்

7) Special Report (சில மாவட்டங்களில் கேட்கப்படுகிறது)

8) ஒருங்கிணைந்த சான்று

9) சார்ந்த ஆசிரியர் விண்ணப்பம் .. மேலே உள்ள கருத்துக்கள் உடன் இணைக்கப்பட வேண்டியவை

1) SR Page 1&2

2) நியமன ஆணை

3) நியமனம் ஆணை SR Entry page

4) பணி வரன் முறை ஆணை

5) பணி வரன் முறை SR Entry page

6) தகுதி காண் பருவம் ஆணை

7) தகுதி காண் பருவம் SR Entry page

8) தேர்வு நிலை ஆணை

9) தேர்வு நிலை ஆணை SR Entry page

10) SSLC Mark sheet

11) SSLC Genuineness

12) SR Entry page

13) HSC Mark sheet

14) HSC Genuineness

15) SR Entry page

16) UG convocation

17) UG Genuineness

18) SR Entry page

19) PG convocation

20) PG Genuineness

21) SR Entry page

22) B.Ed convocation

23) B.Ed Genuineness

24) SR Entry page

( SSLC to B.Ed Genuineness SR இல் ஒரு பக்கத்தில் பதிவு செய்து இருந்தால் ஒரு முறை வைத்தால் போதும்...)

CLICK HERE TO DOWNLOAD சிறப்பு நிலை கருத்துரு படிவம்

இவை அனைவருக்கும் பொதுவானது இது தவிர சிலருக்கு

25) SSLC/HSC இல் தமிழ் படிக்காதவர்கள், TNPSC second class Lang test pass details/ SR Entry page

26) other state Degree எனில் Evaluation ( மதிப்பீடு) by DEO ஆணை / அதன் SR Entry page

அரசாணை 151 பகது நாள் 9/9/22 படி

உயர் நிலை/ மேல் நிலைப் பள்ளியில் PET/SGT/BT/PG க்கு தேர்வு நிலை/ சிறப்பு நிலை வழங்கும் அதிகாரம்

சார்ந்த மாவட்ட கல்வி அலுவலர் (இ.நி) அவர்களுக்கு தான் உள்ளது...

*பள்ளி தலைமை ஆசிரியர் வழியாக* சமர்ப்பிக்க வேண்டியது

1) HM covering letter

பணித் தொகுதி வாரியாக மொத்தமாக அனுப்பலாம்.

(Eg.. B.T 4 நபர்கள் எனில் தனித் தனியே covering letter வேண்டாம் 4 BT க்கு மொத்தமாக ஒரே covering letter)..

PG தனி section ( PG க்கு மொத்தமாக ஒரே covering letter)

2) அசல் பணிப் பதிவேடு

3) ஆசிரியர் விண்ணப்பம்

4) கருத்துருக்கள் ( ஒன்று மட்டும் போதும்)

5) இணைப்புகள்

வழக்கமான நடைமுறை தான்...

*1/6/2026* இல் அதிக அளவில் ஆசிரியர்கள் சிறப்பு நிலை பெற உள்ளதால்

தங்களின் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த பதிவு

இத்துடன் Excel sheet (All forms in one) உள்ளது.

குறைந்த உள்ளீடு செய்து தங்களது கருத்துருக்களை தயாரித்து கொள்ளலாம்

தட்டச்சு படிவம் தான் வேண்டும் என்று கிடையாது...

Empty form இல் கையால் எழுதி கூட தயாரிக்கலாம் 🙏

*சிறப்பு நிலை* பெற்று விரைவில் வரும் கல்வியாண்டில் *பதவி உயர்வு* பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐

தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம் 🙏

14/4/26

சிறப்பு நிலை கருத்துரு படிவம்

Google drive மூலம் open செய்யலாம்

CLICK HERE TO DOWNLOAD சிறப்பு நிலை கருத்துரு படிவம்

No comments:

Post a Comment