The text discusses a request by the State General Secretary of the Postgraduate Teachers Association regarding assembly election duties.
Teachers need to work on April 22nd and 23rd for assembly elections, involving traveling to polling stations and handing over voting machinery.
The request is to declare April 21st as the final working day for schools to allow teachers to prepare for election duties.
Teachers working in remote areas may not return home until the morning of April 24th, making it difficult to report to school immediately after.
Alternatively, it is requested that April 24th be declared a holiday for teachers if April 21st cannot be declared the last working day. ஏப்.21 பள்ளி இறுதி வேலை நாளாக அறிவிக்க கோரிக்கை Request to Declare April 21st as the Final Working Day for Schools
விருதுநகர், ஏப். 20-சட்டசபை தேர்லுக்காக ஏப். 22, ஏப். 23ல் பணிபு ரிய வேண்டியிருப்பதால் ஆசிரியர்களுக்கு ஏப். 21ஐ பள்ளி இறுதி வேலை நாளாக அறிவிக்க வேண் டும் என முதுநிலைப்பட்ட தாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் அன்ப முகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சட்டசபை தேர்தல் ஏப்.23ல் நடக்கிறது. இதற் காக ஏப்.2உள் ஆணைகள் பெற்று தேர்தல் நடக்கும் ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று தேர்தல் பணிபுரிய வேண்டும்.
மேலும் ஓட்டுப்பதிவு முடித்து ஆவணங்கள், இயந்திரங்களை முறை யாக ஒப்படைப்பு செய்து வீடு திரும்புவதற்கு ஏப்.24 காலை ஆகும்.
மலைப்பகுதிகளிலும், பஸ் வசதி, அடிப்படை வசதிகள் இல்லாத சூழ லில் பணியை முடித்து வீடு திரும்பும் ஆசிரியர்களுக்கு ஏப். 24, ஏப்.25 ஆகிய இரு நாட்கள் வேலை நாட்க ளாக அறிவித்திருப்பது கடினமான சூழ்நிலையாக அமைந்துள்ளது.
எனவே ஏப்.21ஐ பள்ளி இறுதி வேலை நாளாக அறிவிக்க வேண்டும்.
இதை சாத்தியப்படுத்த முடியாத பட்சத்தில் ஏப். 4ல் ஆசிரியர்களுக்கு விடு முறை நாளாக அறிவித்திட வேண்டும். இவ்வாறு தெரிவித் துள்ளார்.

No comments:
Post a Comment