B.Ed - 4 ஆண்டு பட்டப்படிப்பு இனி இல்லை - TNTEU தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் பொது அறிவிப்பு B.Ed. – The 4-Year Degree Program Is No Longer Available – TNTEU (Tamil Nadu Teachers Education University) / National Council for Teacher Education – Public Notice
TNTEU தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் பொது அறிவிப்பு (Public Notice)
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று இயங்கும் கல்வியியல் கல்லூரிகள் ஒருங்கிணைந்த 4 ஆண்டு (B.Sc.B.Ed & B.A.B.Ed) பட்டப்படிப்புகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை செய்ய வழிவகை இல்லை எனத் தெரிவித்தல் சார்பு.
பார்வையில் குறிப்பிட்டுள்ளவாறு, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் கடந்த 12.09.2025 அன்று பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் National Council for Teacher Education (Recognition Norms and Procedure) Amendment Regulations, 2014 dated 25.01.2024 படியும், 03.07.2025 நாளிட்ட அரசு இதழ் அறிவிப்பின் மூலம் மேலும் திருத்தப்பட்டபடியும், ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் (B.Sc.B.Ed & B.A.B.Ed) कन 2026-2027- का நிறுத்தப்பட்டதாகவும், மேலும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் பட்டப்படிப்புகள் நடத்தும் எந்தவொரு கல்விநிறுவனமும் புதிய மாணவர் சேர்க்கை செய்ய அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் 12.09.2025 அன்று பொது அறிவிப்பின் படி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று இயங்கும் கல்வியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி., பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் (B.Sc.B.Ed & B.A.B.Ed) பட்டப்படிப்புகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை செய்ய வழிவகை இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை செய்தால் இப்பல்கலைக்கழகம் எவ்விதத்திலும் பொருப்பெற்காது எனத் தெரிவிக்கலாகிறது
This official communication from the Tamil Nadu Teachers Education University informs affiliated colleges that admissions for the integrated 4-year B.Sc.B.Ed and B.A.B.Ed programs are discontinued effective from the 2026-2027 academic year, based on directives from the National Council for Teacher Education (NCTE).
Admissions for integrated 4-year B.Sc.B.Ed and B.A.B.Ed courses are prohibited starting from the 2026-2027 academic year.
This decision follows the NCTE Public Notice dated September 12, 2025.
The University will not be responsible for any student admissions made in violation of this regulation.

No comments:
Post a Comment