மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தேர்தல் பணியிலிருந்து விடுவிப்பு - Exemption of teachers with disabilities from election duty
தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கும் வகை யில், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் விபரங் களை அனுப்பும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் கள் உத்தரவிட்டுள்ளனர்.
தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத் தும் வகையில், தேர்தல் ஆணையம் படிவங்களை வழங்கி, ஆசிரியர்களின் சேகரித்து விபரங்களை வருகிறது.
இந்நிலையில், 70 சதவீ தத்துக்கும் மேல் பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளி உள்ளவர்கள், சிறுநீரக கள், மகப்பேறு விடுப்பில் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டோர், புற்றுநோய் பாதிப்புள் ளோர், இந்த மாதத்துடன் உள் பணி ஓய்வுபெற ளோர் மற்றும் கன்னியாஸ் திரிகளின் விபரங்களை அனுப்பும்படி, மாவட்ட கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அவர்களுக்கு மட்டும், தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்து உள்ளது.
This newspaper clipping from Chennai, dated March 19th, announces that teachers with disabilities and certain health conditions are being exempted from election duty. District Educational Officers have instructed Headmasters to submit details of teachers to be exempted.
Eligible teachers include those with over 70% disability, those on maternity leave, and those who have undergone kidney transplant surgery. Teachers suffering from cancer, those retiring this month, and nuns are also included for exemption.
The Election Commission has decided to grant exemptions only to these specific groups

No comments:
Post a Comment