Breaking

Friday, February 27, 2026

TRB ADDENDUM 01A/2026 for PwD Qualifying Marks - Teacher Eligibility Test - 2026



TRB ADDENDUM 01A/2026 for PwD Qualifying Marks - Teacher Eligibility Test - 2026

ஆசிரியர் தேர்வு வாரியம்

01A/2026

ADDENDUM

நாள் 26.02.2026

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை ет обог. 01/2026 நாள் 13.02.2026-இன்படி தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தான்-1 04.07.2026 மற்றும் தான்-II 05.07.2026 ஆகிய நாட்களில் உத்தேசமாக நடைபெறும் என்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அரசாணை (நிலை) எண். 46, பள்ளிக்கல்வித்துறை, நாள். 25022026 இல் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 40% ஆக நிர்ணயித்து அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

Minimum Marks (%) to be obtained in TNTET

Paper-

Paper-Il

60% or 90 Marks

60% or 90 Marks

50% or 75 Marks

50% or 75 Marks.

40% or 60 Marks

40% or 60 Marks

மேலும், ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்01/2026-இன்படி நடத்தப்படவிருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு பின்பற்றுமாறு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 13.02.2026 நாளிட்ட அறிவிக்கை எண்.01/2026-இன்படி தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I மற்றும் தாள்-II தேர்வுகளுக்கு அறிவிக்கையின் தெரிவிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி பின்பற்றப்படும் என அறிவிக்கப்படுகிறது.

தலைவர்

This addendum from the Teachers Recruitment Board, dated February 26, 2026, updates the minimum qualifying marks for the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper-I and Paper-II based on a new government order for differently-abled candidates.

The minimum qualifying marks for differently-abled candidates (PWD) is now set at 40% (60 marks out of 150).

TNTET Paper-I is tentatively scheduled for July 4, 2026.

TNTET Paper-II is tentatively scheduled for July 5, 2026.

General candidates require 60%, while BC/BC(M)/MBC/DNC candidates require 50% to qualify.

No comments:

Post a Comment