ஆதிதிராவிடர் நல பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தற்காலிக தேர்வு பட்டியல்
சென்னை ஆதிதிராவிடர் நல ஆணையர் த.ஆனந்த் அனுப்பிய சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:
ஆதிதிராவிடர் நல பள்ளி களில் பணியாற்றும் உயர் நிலைப்பள்ளிதலைமைஆசிரி யர்கள், முதுநிலை ஆசிரியர் களுக்கு அவர்கள் கல்வித் தகுதி. பணி மூப்பு, துறைத் தேர்வுகளின் தேர்ச்சி, ஒழுங்கு நடவடிக்கை நிலுவை ஆகிய விவரங்களின் அடிப்படை யில் 2025 ஜன.1 நிலவரப்படி தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள் ளவர்கள் தங்கள் பணிமூப்பு குறித்து ஆட்சேபம் ஏதேனும் இருப்பின் அல்லது பெயர் விடுபட்டிருப்பின் 7 நாட்களில் எழுத்துப்பூர்வமாக ஆணை யரகத்துக்கு ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும். அதன் பிறகு, இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
A temporary selection list has been released for the position of Headmaster in Adi Dravidar Welfare Schools based on a directive issued by the Commissioner of Adi Dravidar Welfare in Chennai.
The list was prepared considering educational qualification, seniority, passing departmental examinations, and pending disciplinary actions as of January 1, 2025.
A temporary selection list for Headmasters in Adi Dravidar Welfare Schools is now available based on specific criteria like seniority and qualifications.
Individuals included in this list have 7 days to submit written objections regarding their seniority or missing names to the Commissionerate along with supporting documents.
A final selection list will be published following the review of these submissions.

No comments:
Post a Comment