நிதி நிலைமைக்கு ஏற்பவே வாக்குறுதியை நிறைவேற்ற
முடியும்: அமைச்சர் வேலு
சென்னை, பிப். 20-
சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, 505 வாக்குறுதி களை தி.மு.க., அளித்தது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட, பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் வில்லை.
நிறைவேற்றப்பட மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில், சில மாற்றங்களை செய்து, உறுதிய ளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர் களும், ஆசிரியர்களும் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அமைச்சர் வேலு:
தி.மு.க., அரசின் உறுதிய ளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை, அரசு ஊழியர்கள் ஏற்றுக் கொண்டு, முதல்வர் ஸ்டா லினுக்கு பாராட்டு கூட்டம் நடத்தி விட்ட னர். இதையாவது நாங்கள் செய்துள்ளோம். 100 சதவீதம் செய்யாவிட்டாலும், 99 சதவீதம் செய்துள்ளோம்.
தேர்தலின்போது நீங்களும் வாக்குறுதி அளிக்கிறீர்கள். நாங்களும் அளிக்கிறோம். நிதி நிலைக்கு ஏற்பவே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:
Post a Comment