Breaking

Friday, January 2, 2026

ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கை #DravidianModel ஆட்சியில் நிறைவேற்றம்! - அன்பில் மகேஸ்



ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கை #DravidianModel ஆட்சியில் நிறைவேற்றம்!

முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நலன் காக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் 🖤❤️

ஆசிரியப் பெருமக்களின் சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி 🙏🏽 நன்றி 🙏🏽 நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

✨✨✨

கல்வியைக் காக்கும் கேடயங்களான ஆசிரியப் பெருமக்களைப் போற்றுவோம்!

No comments:

Post a Comment