Breaking

Tuesday, January 6, 2026

TAPS - உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்



TAPS - உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் TAPS - The Tamil Nadu Cabinet has approved the assured pension scheme.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரை மற்றும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல்

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரை மற்றும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல்

தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை; பட்ஜெட் கூட்டத்தொடர், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திற்கு ஒப்புதல் குறித்து ஆலோசனை

No comments:

Post a Comment