Breaking

Monday, December 15, 2025

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாள்களில் உள்ள விடுபட்ட வரவினங்களை IFHRMS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்



பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாள்களில் உள்ள விடுபட்ட வரவினங்களை IFHRMS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் Instructions for uploading missing credits in Contributory Pension Scheme Account Sheets to the IFHRMS website

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாள்களில் உள்ள விடுபட்ட வரவினங்களை IFHRMS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்

IFHRMS இணையதளத்தில், DDO-HR-Initiator' Login மூலமாக உள்நுழைய வேண்டும்.

DDO-HR-Initiator Login- t e-Services (HR&Fin.) என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.

e-Services (HR&Fin.)- Human

Resource-னை தேர்வு செய்ய வேண்டும்.

Human Resource-னை தேர்வு செய்த பின்னர் Schemes-னை தேர்வு செய்ய வேண்டும்.

Schemes- Contributory/New Pension Scheme-தேர்வு செய்த பின்னர் இடது புறம் காண்பிக்கப்படும் CPS Missing Credits Search-னை தேர்வு செய்ய வேண்டும்.

step-by-step instructions for uploading missing credits for a Contributory Pension Scheme (CPS) via the IFHRMS website.

This process helps ensure that all employee contributions are accurately recorded in their pension accounts.

Log in using the DDO-HR-Initiator Login on the IFHRMS website.

Navigate through the menu: e-Services (HR&Fin.) -> Human Resource -> Schemes -> Contributory/New Pension Scheme.

Select the CPS Missing Credits Search option found on the left side of the screen.

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாள்களில் உள்ள விடுபட்ட வரவினங்களை IFHRMS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் PDF

No comments:

Post a Comment