12 நாட்கள் அரையாண்டு விடுமுறை!
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு டிச.24 முதல் ஜன.4 வரை அரையாண்டு விடுமுறை
- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பள்ளிகளுக்கு டிச .24 முதல் ஜன .1 - ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை BREAKING: Schools to have a 9-day mid-term holiday - Government announcement.
BREAKING : பள்ளிகள் 9 நாள்கள் விடுமுறை .. அரசு அறிவிப்பு
பள்ளிகளுக்கு டிச .24 முதல் ஜன .1 - ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது . முன்னதாக ஜன . 2 - ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் ஜன .4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகின . தற்போது , புதிய மாற்றமாக 9 நாள்கள் விடுமுறை என அரசு அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் டிசம்பர் 24 தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி அரையாண்டு விடுமுறை
👇👇👇👇👇
CLICK HERE TO Video News

No comments:
Post a Comment