Breaking

Saturday, December 20, 2025

ITI முடித்தவருக்கு கப்பல் நிறுவனத்தில் பணி - விண்ணப்பிக்க கடைசிநாள் : 2.1.2026



விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Job opportunity at a shipping company for ITI graduates - Last date to apply: 2.1.2026

பிட்டர் 90, எலக்ட்ரீசியன் 35, மெக்கானிக் டீசல் 32, ஷீட் மெட்டல் வொர்க்கர் 30, ஷிப்ரைட் 30, வெல்டர் 20, எலக்ட்ரானிக்ஸ் 17, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 15, பெயின்டர் 15 உட்பட மொத்தம் 320 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,

வயது: குறைந்தது 14-உச்சவரம்பு இல்லை

(2.1.2026 ) இன் படி

தேர்ச்சி முறை

எழுத்துத்தேர்வு, சான்றிதழ்சரிபார்ப்பு.

stay found: மாதம் ரூபாய்:9600 - 10,560

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Officer-in-Charge (for Appren-ticeship), Naval Dockyard Apprentices School, VM Naval Base S.O., P.O., Visakhapatnam-530 014.

கடைசிநாள்: 2.1.2026

விவரங்களுக்கு: joinindiannavy.gov.in

No comments:

Post a Comment