உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் "ஒற்றுமையை வளர்ப்போம்" என்ற உறுதிமொழியை ஏற்போம் - TNTeachersTrends

Latest

Tuesday, December 2, 2025

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் "ஒற்றுமையை வளர்ப்போம்" என்ற உறுதிமொழியை ஏற்போம்

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் "ஒற்றுமையை வளர்ப்போம்" என்ற உறுதிமொழியை ஏற்போம் - On the International Day of Persons with Disabilities, let us pledge to "Develop Unity"

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் "ஒற்றுமையை வளர்ப்போம்" என்ற உறுதிமொழியை ஏற்போம். சிந்தனையில் மாற்றம்! சமூகத்தின் ஏற்றம்!

பள்ளிக் கல்வித் துறை

INCLUSIVE EDUCATION

உலக மாற்றுத் திறனாளிகள் தினம்

டிசம்பர் 3, 2025 உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள QR குறியீடை ஸ்கேன் செய்து, சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும். அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அளிப்பது இன்றியமையாதது என்கின்ற விழிப்புணர்வினை வலியுறுத்தும் "ஒற்றுமையை வளர்ப்போம்" என்ற உறுதிமொழியினை எடுத்திட, இவ்வுறுதிமொழி தமிழ் / ஆங்கிலத்தில் ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. உறுதிமொழி எடுத்தவர். தான் ஆசிரியர் / மாணவர் / பெற்றோர் / பிறர் என்பதனைத் தெரிவு செய்து பின்னர் தனது மாவட்டம். பெயர் மற்றும் கைபேசி எண்ணை பதிவிட்டு பாராட்டுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

QR CODE ஸ்கேன் செய்யவும்

சிந்தனையில் மாற்றம்! சமூகத்தின் ஏற்றம்!

No comments:

Post a Comment