ஜன.31-இல் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு - The Chief Minister's talent search examination will be held on January 31st - students can apply from tomorrow, December 18th.
an announcement regarding the Chief Minister's Talent Exam for 10th standard government school students in Tamil Nadu.
The exam is scheduled for January 31.
Students can apply from December 18 to December 26 on the www.dge.tn.gov.in website.
1000 students (500 boys, 500 girls) will be selected to receive a scholarship of ₹10,000 per year (₹1,000 per month for 10 months
The exam covers 9th and 10th standard Maths, Science, and Social Science syllabi from Tamil Nadu state board textbooks.
அரசுப் பள்ளிகளில் நிகழ் கல் வியாண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாண வர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற் கான முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு வரும் ஜன.31-ஆம் தேதி நடைபெறும் எனவும், இத் தேர்வுக்கு டிச.18 முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறியவும், அவர்களை ஊக்கு விக்கும் வகை யிலும், 2023-2024-ஆம் கல்வி யாண்டு முதல் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத் தப்பட்டு வருகிறது. இதன்படி, 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான தேர்வு ஜன. 31-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாநில பாடத் திட்டத் டிச.18 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தின் கீழ் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண் ணப்பிக்கலாம். இத்தேர்வில் 500 மாணவர் கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் (இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்) தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என வழங்கப்படும்.
தமிழக அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத் திட்டங்க ளின் அடிப்படையில் இரண்டு தாள்களாக இத்தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு தாளி லும் 60 கேள்விகள் இடம்பெறும்.
முதல்தா ளில் கணிதமும், 2-ஆம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் வினாக்களும் இடம்பெறும். இத்தேர்வின் முதல் தாள் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரையும் நடைபெறும். மாணவர்கள் விண்ணப்பங் களை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில், டிச. 18 முதல் டிச.26 வரை பதிவி றக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டண மாக ரூ.50 செலுத்தி பள்ளித் தலைமை ஆசி ரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டது.

No comments:
Post a Comment