வீரர்களுக்கு விளையாட்டு ரயில்வேயில் பணியிடங்கள் - கடைசிநாள்: 5.12.2025 - TNTeachersTrends

Latest

Thursday, November 27, 2025

வீரர்களுக்கு விளையாட்டு ரயில்வேயில் பணியிடங்கள் - கடைசிநாள்: 5.12.2025

வீரர்களுக்கு விளையாட்டு ரயில்வேயில் பணியிடங்கள் - கடைசிநாள்: 5.12.2025 Sports Railway Jobs for Athletes - Last Date: 5.12.2025



ரயில் சக்கர தொழிற்சாலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னீசியன், கிளார்க் பணியில் ஹாக்கி 6,கபடி 4, கால்பந்து 3,செஸ் 1, கிரிக்கெட் 1 என மொத்தம் 15 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ.,

வயது: 18-25 (1.1.2026 ன் படி)

தகுதி: சர்வதேச, தேசிய, பல்கலை போட்டிகளில்

சான்றிதழ்

சான்றிதழ் சரிபார்ப்பு, ஸ் தேர்ச்சி முறை:சான்றிதழ் சரிபார்ப்பு, ஸ்கில் தேர்வு.

தேர்வுக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி.,/எஸ்.டி.,

பிரிவினருக்கு ரூ. 25ப்பர்.காம் -

The Assistant Personnel Officer-IV, Personnel Dept, Rail Wheel Factory (RWF), Administrative Building, Yelahanka, Bangalore - 560 064

கடைசிநாள்: 5.12.2025

விபரங்களுக்கு: rwf.indianrailways.gov.in

No comments:

Post a Comment