'பாங்க் ஆப் இந்தியா'வில் அதிகாரி வாய்ப்பு - விண்ணப்பிக்க 30.11.2025 கடைசிநாள் - TNTeachersTrends

Latest

Wednesday, November 26, 2025

'பாங்க் ஆப் இந்தியா'வில் அதிகாரி வாய்ப்பு - விண்ணப்பிக்க 30.11.2025 கடைசிநாள்



வங்கியில் அதிகாரி வாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசிநாள்: 30.11.2025 Bank Officer Vacancy - Last Date to Apply: 30.11.2025

பொதுத்துறையை சேர்ந்த 'பாங்க் ஆப் இந்தியா'வில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'சிறப்பு அதிகாரி' பிரிவில் தலைமை மேனேஜர் 15, சீனியர் மேனேஜர் 53, மேனேஜர் 44, சட்ட அலுவலர் 2 உட்பட மொத்தம் 115 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

அனுபவம்: தொடர்புடைய பிரிவில் அனுபவம் அவசியம்.

வயது: 25 - 34, 2837, 2840 (30.11.2025 )

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.850. எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175

கடைசிநாள்: 30.11.2025

விபரங்களுக்கு: bankofindia.bank.in

No comments:

Post a Comment