This notice announces a job opportunity for permanent Tamil Teacher positions at Sivagiri Senai Thalaivar Higher Secondary School in the Tenkasi district.
Positions: Two permanent Graduate Teacher (Tamil) roles are available.
Eligibility: Candidates must have a B.A., B.Ed. degree in Tamil and have passed the Teacher Eligibility Test (TET).
Application Deadline: Applications must be submitted by July 25, 2026.
Contact: For inquiries, call 84895 18940 or 99526 18803.
நிரந்தர பட்டதாரி ( தமிழ் ) ஆசிரியர்கள் தேவை
தென்காசி மாவட்டம், சிவகிரி, சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள இரண்டு பதவிகளுக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.பதவி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) நிரந்தரம்
இனச்சுழற்சி :S.C.(ஆதி திராவிடர்) கல்வித்தகுதி : B.A..B.Ed., (TAMIL) WITH TET
2.பதவி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) நிரந்தரம்
இனச்சுழற்சி :MBC & DNC (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்)
கல்வித்தகுதி : B.A..B.Ed., (TAMIL) WITH TET
மாதச் சம்பளம் : அரசு விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25.07.2026
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
செயலாளர், சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி. சிவகிரி-627757, தென்காசி மாவட்டம்.
தொடர்பு எண்கள்: 84895 18940, 99526 18803

No comments:
Post a Comment