Breaking

Wednesday, July 22, 2026

அரசு ஊதிய விகிதத்தில் பணிபுரிய முதுகலை ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : 24.07.2026

அரசு ஊதிய விகிதத்தில் பணிபுரிய முதுகலை ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : 24.07.2026

முதுகலை ஆசிரியர்கள் தேவை

கீழ்காணும் ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு ஊதிய விகிதத்தில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

This job advertisement from Shri Kannika Parameswari Government Aided Higher Secondary School in Tiruppur district is seeking candidates for Post Graduate Teacher positions.

Positions Available: One Post Graduate Teacher for Tamil and one for English.

Qualifications: Candidates must possess a Master's degree (MA) in the relevant subject along with a B.Ed. or equivalent qualification.

Application Deadline: Applications must be submitted by July 24, 2026.


விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : 24.07.2026

செயலர்

ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி

அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி

252, பொள்ளாச்சி ரோடு, உடுமலைப்பேட்டை - 642 126, திருப்பூர் மாவட்டம்.

No comments:

Post a Comment