மாணவர்களை பாடவைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ரீல்ஸ் Government school teachers make students sing for Reels.
காங்., எம்.பி., கண்டனம்
மி.மிருதுநகர், ஜூன் 24.
எம்.பி., மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டி: திருவள் ளூரில் அமோனியா கசி வால் ஏற்பட்ட துயர சம் பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தர விட்டுள்ளார். தொழில் துறையில் உள்ள ஊழலை ஆய்வு செய்வதற்கான காலம் வந்துவிட்டது.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சமரசம் செய்யாது. கூட்டணியில் உள்ள காங்கிரசும் காவிரி உரிமையை விட்டுக்கொ டுக்காது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் ரூ.5000 கோடி ஊழல் நடந் தது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வி வகாரத்தை லோக்சபா கூட் டத்தொடரில் கேள்வியாக எழுப்புவோம்.
அரபு நாடுகளில் பணி புரியும் இந்தியர்களின் நலனை மத்திய அரசு காக்க வேண்டும். சர்வ தேச அளவில் சீனாவின் பட்டாசுகள் கோலோச்சி வருகின்றன. சிவகாசி பட் டாக்களை அந்த இடத் திற்கு கொண்டு செல்ல முயற்சி எடுக்க வேண்டும்.
அரசு பள்ளி வகுப்ப றைகளில் மாணவர்களை சினிமா பாடல் வைத்து ஆசிரியர்கள் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங் களில் பதிவிடுகின்றனர்.
இதில் மாவட்ட கல்வி LUTL அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Teacher Misconduct Reported:
Government school teachers are reportedly filming social media "reels" while singing songs in classrooms with students.
Official Action Demanded:
Congress MP Manickam Tagore has called for district education officers to take strict action against this behavior.
Industrial Inquiry:
In the same interview, Tagore mentioned that the Chief Minister has ordered an inquiry into a recent ammonia gas leak in the district.

No comments:
Post a Comment