A TVK party administrator was removed after disrupting a government school near Kanchipuram by filming reels with students during school hours.
The removed official, Rajesh, allegedly displayed photos of actor Vijay in a classroom and taught students.
This action drew condemnation from other political parties, including AIADMK and AMMK, who stated it disrupted students' education.
அரசுப் பள்ளியில் இடையூறு தவெக நிர்வாகி நீக்கம் காஞ்சிபுரம் அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களின் கல்விக்கு இடையூறு என எழுந்த சர்ச்சை
உத்திரமேரூர் தவெக மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கட்சியிலிருந்து நீக்கம்
மாணவர்களின் கல்விக்கு இடையூறு விளைவித்ததாக அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டித்திருந்தன
வகுப்பறையில் முதல்வர் விஜய் படத்தை காட்டி மாணவர்களுக்கு தவெகவினர் பாடம் எடுத்ததாக சர்ச்சை
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி அமைச்சரும் மாவட்ட செயலாளருமான தென்னரசு நடவடிக்கை

No comments:
Post a Comment