பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலி Physical Education Teacher Vacancies in Schools
25-பவிருதுநகர், ஊர்கள்ளுக்கு மண்டல, குறுவட்ட போட் டிகள் நடக்க உள்ள நிலை யில் தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நி லைப் பள்ளிகளில் உடற் கல்வி ஆசிரியர், இயக்கு னர் காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் சங்க மாநில தலைவர் சங்கரப் பெருமாள் வலியுறுத்தி உள்ளார்.
விருதுநகரில் அவர் கூறி யதாவது:
தமிழகத்தில் 3135 அரசு உயர்நிலை, 3110 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளில் 250 மாணவர் களுக்கு ஒரு உடற்கல்வி விரைந்து நிரப்ப வலியுறுத்தல்
ஆசிரியர்,500 மாணவர் களுக்கு ஒரு உடற்கல்வி நியமிக்கப் வேண்டும். இயக்குனர் பட்டிருக்க ஆனால் தற்போது காலிப் பணியிடங்கள் அதிகமாக உள்ளன. இந்தாண்டு மண்டல, குறுவட்ட, முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் துவங்க இருப் பதால் அனைத்து பள் ளிகளிலும் உட உடனடியாக உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்கள் நியமிக்கப் பட வேண்டும்.
ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு உடற் கல்வி ஆசிரியர் என்ற விகிதத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டால் தான் மாணவர்க ளின் விளையாட்டு திறன் மேம்படும். தற்போது பள் ளிகளில் உள்ள மாணவர்க ளின் எண்ணிக்கையை கார ணம் காட்டி உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்தை உடற்கல்வித்துறை தள்ளி போடுகிறது.
மாணவர்கள் விளையா டும் போது அவர்களின் சிந்தனை திறன் மாறும். ஸ்மார்ட் போன் பயன்பாடு, போதை பாதைக்கு செல் ந லாமல் கடின உழைப்பின் பக்கம் திரும்புவர். படிப் பிலும் நல்ல முன்னேற் றம் ஏற்படும். இதை கருதி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்றார்.
This news article highlights a significant shortage of physical education teacher and director positions in government schools across Tamil Nadu.
It specifically mentions that there are over 3,000 government high schools and over 3,000 higher secondary schools currently facing these vacancies.
The State President of the Physical Education Teachers and Directors Association has urged the government to urgently fill these positions to ensure students can participate in sports competitions.

No comments:
Post a Comment