Breaking

Saturday, June 20, 2026

தமிழ்நாடு மருத்துவ கல்வி சேர்க்கை 2026-2027 | அறிவிக்கை



தமிழ்நாடு மருத்துவ கல்வி சேர்க்கை 2026-2027 | அறிவிக்கை Tamil Nadu Medical Education Admission 2026-2027 | Notification

மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை -10

எதற்கான விண்ணப்பம்:

கல்வி ஆண்டு: 2026 - 2027

விண்ணப்ப முறை: ஆன்லைன் விண்ணப்பம் மட்டும்

படிப்புகள் - அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் & சுயநிதி கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடங்கள்:

B.Sc. Nursing

B. Pharm

B.ASLP - Bachelor in Audiology and Speech-Language Pathology

B.P.O - Bachelor in Prosthetics and Orthotics

Allied and Healthcare UG Degree Courses

DGNM - Diploma in General Nursing and Midwifery

Diploma in Pharmacy

படிப்புகள் - சுயநிதி கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும்: Pharm-D

முக்கிய தேதிகள்:

விவரம் தேதி & நேரம்

ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம் 21.06.2026 @ 12.01 PM

ஆன்லைன் விண்ணப்ப கடைசி நாள் 03.07.2026 மாலை 5.00 PM வரை

எங்கு விண்ணப்பிப்பது:

இணையதளம்: http://www.tnmedicalselection.org

தகவல் தொகுப்பேடு - Prospectus & விண்ணப்பம் இதே இணையதளத்தில்

குறிப்பு:

இன்று ஜூன் 19, 2026. நாளை மதியம் 12:01 முதல் விண்ணப்பம் ஆரம்பம்.

ஜூலை 3-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்து முடிக்க வேண்டும்.

அரசு கல்லூரி + சுயநிதி கல்லூரி அரசு ஒதுக்கீடு இரண்டுக்கும் இதே விண்ணப்பம்.

சீக்கிரம் ஆவணங்களை ரெடி பண்ணிக்கோங்க. நாளைக்கு லிங்க் ஓபன் ஆகிடும்.

No comments:

Post a Comment