2 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் / துணை இயக்குநராக பதவி உயர்வு - அரசாணை Promotion of 2 District Educational Officers to the Rank of Chief Educational Officer / Deputy Director — Government Order
தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - முதன்மைக்கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் அதனையொத்தப்பணியிடங்கள் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்திலிருந்து முதன்மைக்கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களுக்கு பதவி உயர்வளித்து அரசளவில் ஆணைகள் பெறப்பட்டமை அரசாணை சார்வு செய்தல் மற்றம் மேற்கொள்ளுதல் - தொடர்பாக. தொடர் நடவடிக்கை G.O 114 - 29.05.2026
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6
முன்னிலை:முனைவர்.ச.கண்ணப்பன், 5.5.6.077405/01/31/2024, 29.05.2026.
பொருள்: தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி முதன்மைக்கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் அதனையொத்தப்பணியிடங்கள் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்திலிருந்து முதன்மைக்கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் அதனையொத்தப்பணியிடங்களுக்கு பதவி உயர்வளித்து அரசளவில் ஆணைகள் பெறப்பட்டமை அரசாணை சார்வு செய்தல் மற்றம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல் - தொடர்பாக. பார்வை அரசாணை (நிலை) எண்.114, பள்ளிக்கல்வித் (ப.க.1(1)) துறை. நாள். 29.05.2026
பார்வையில் காணும் அரசாணை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சார்பு செய்யும்பொருட்டு இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. பதவி யர்வு பெற்றுள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதிய பணியிடத்தில் பணியில் சேர ஏதுவாக. கூடுதல் பொறுப்பு அலுவலராக மாவட்டத்தில் பணிபுரியும் அரசு உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களில் பணியில் மூத்தவரை தமது அளவிலேயே நியமனம் செய்து ஆணை வழங்கிவிட்டு விவரம் தெரிவிக்கும்படியும் சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
This document from the Tamil Nadu Directorate of School Education pertains to the promotion of staff.
Subject: Concerns the promotion of Chief Educational Officers (CEO), Joint Directors, and equivalent positions.
Action Required: Chief Educational Officers are instructed to take action regarding the transfer and service of officials mentioned in the government order.
Date: The order is dated May 29, 2026. Click Here to Download - G.O 114 - DEO to CEO Promotion - Reg - Orders
No comments:
Post a Comment