Breaking

Thursday, May 7, 2026

+2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டு பட்டயப் படிப்பில் சேரலாம் -தொழில் நுட்பக் கல்வித் துறை உத்தரவு..



Subject: Admission for Diploma Students for the Academic Year 2026-2027.

Direct Admission: Students who have passed all subjects in their +2 exams are permitted to join directly into the second year of a diploma course for the 2026-2027 academic year.

Authorization: This permission is granted to principals of all government, government-aided, and self-financing polytechnic colleges.

Date: The order is dated April 30, 2026.

+2 வணிகவியல் பாடப்பிரிவு உட்பட அனைத்து பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டு பட்டயப் படிப்பில் சேரலாம் -தொழில் நுட்பக் கல்வித் துறை உத்தரவு..

தொழில் நுட்பக் கல்வித் துறை அனுப்புநர்

ஆணையர்

தொழில் நுட்பக் கல்வி இயக்ககம். கிண்டி, சென்னை 600 025.

பெறுநர்

அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் சுயநிதி பலவகை தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர்கள்

5 . 13980/8-3/2026, फ्रान: 30.04.2026

ஐயா / அம்மையீர்.

பொருள் :

தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் பட்டயபடிப்பு மாணாக்கர்கள் சேர்க்கை 2026-2027-ஆம் கல்வி ஆண்டு நேரடி இரண்டாமாண்டு மாணாக்கர்கள் சேர்க்கை தொடர்பாக

இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, +2 தேர்வில் வணிகவியல் உட்பட அனைத்து பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் 2026-27-ஆம் கல்வியாண்டில், நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயபடிப்பில் சேர்க்கை செய்து கொள்ள அனைத்து பலவகை தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment