10th Result 2026 - பாட வாரியான தேர்ச்சி சதவீதம் 10th Result 2026 – Students Who Scored 100% Marks in Each Subject
ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகள் அதிக தேர்ச்சி
பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 7.92 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் இருபாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை காட்டிலும் 5.92 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடம் தேர்ச்சி சதவீதம்
தமிழ் 98.43%
ஆங்கிலம் 99.44%
கணிதம் 97.36%
அறிவியல் 98.00%
சமூக அறிவியல் 97.93% 10th Result 2026 - பாட வாரியாக 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றவர்கள்
100க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் விவரம்
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 17,132 ஆகும்.
ஏதேனும் ஒரு பாடத்தில் 100க்கு 100 பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2,774 ஆகும்.
பாடம் 100க்கு 100
தமிழ் 34
ஆங்கிலம் 92
கணிதம் 3,194
அறிவியல் 10,476
சமூக அறிவியல் 3,336

No comments:
Post a Comment