Breaking

Tuesday, April 28, 2026

நீட் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டால் பதற்றம் வேண்டாம் - தேசிய தேர்வு முகமை விளக்கம்

நீட் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டால் பதற்றம் வேண்டாம்

நீட் தேர்வு - மாணவர்கள் neet.nta.nic.in இணைய பக்கத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

"பதிவிறக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டால் பதற்றம் வேண்டாம். தொழில்நுட்ப சிக்கலை தவிர்க்க Incognito மோடை பயன்படுத்தவும்" - நீட் ஹால் டிக்கெட் குறித்து தேசிய தேர்வு முகமை விளக்கம்.

ஒரே நேரத்தில் மாணவர்கள் அதிக அளவில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதால் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதுவரை 11 லட்சம் மாணவர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துள்ளனர். மாணவர்கள் பொறுமையுடன் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய தேசிய தேர்வு முகமை வேண்டுகோள்.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 15 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதும் நிலையில், இம்முறை, 23 லட்சம் பேர் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


NEET UG 2026 - Hall Ticket Download - Direct Link

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது - Direct Link

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.

மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மே 3ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது

This public notice from the National Testing Agency informs candidates about the release of admit cards for the NEET (UG)-2026 examination.

Admit Card Release: Admit cards for the NEET (UG)-2026 exam are available for download starting April 26, 2026.

Examination Date: The exam will be held on May 3, 2026, from 2:00 P.M. to 5:00 P.M. (Indian Standard Time).

Download Website: Candidates can download their admit cards using their login credentials at https://neet.nta.nic.in.

Support: Candidates facing difficulties can contact 011-40759000/011-69227700 or email neetug2026@nta.ac.in for assistance.

No comments:

Post a Comment