தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தேவை (அரசு ஊதியம்)
அரசு ஊதியம்
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தேவை
5 ஆண்டு பணி அனுபவம் : தனியார் பள்ளிகள் , மெட்ரிக் பள்ளிகள் பணியாற்றிய காலம்
தலைமையாசிரியர் தேவை
திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை தொடக்கப்பள்ளி திருமணங்குடி கீழையூர் அஞ்சல்-611103.
நாகப்பட்டினம் மாவட்டம் இப்பள்ளியில் காலியாக உள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணி இடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வி தகுதி +2, D.T.Ed., மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி.
தாள்-I, (ஐந்தாண்டுகள்பணி அனுபவம் உடையவர்கள் மட்டும்)
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21.04.2026
செயலர். திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை தொடக்கப்பள்ளி,
திருமணங்குடி கீழையூர் அஞ்சல் - 611 103
thiruvalluvar.
Eleschool@gmail.com.
This text is a job advertisement for a headmaster position at a school in Tamil Nadu, listing specific qualifications and application requirements.
Position: Headmaster at Thiruvalluvar Educational Trust Primary School in Nagapattinam district.
Requirements: Requires +2 qualification, D.T.Ed., Teacher Eligibility Test (Paper-I) pass, and 5 years of experience.
Deadline: Applications must be submitted by April 21, 2026.
No comments:
Post a Comment