The Election Commission of India (ECI) has officially announced the schedule for the 2026 Tamil Nadu Legislative Assembly Election. As you mentioned, the polling for all 234 constituencies in Tamil Nadu will be held in a single phase.
Here are the key dates and details for the upcoming election:
Tamil Nadu Election 2026: Key Dates
Polling Date: April 23, 2026 (Thursday)
Issue of Notification: March 27, 2026
Last Date for Filing Nominations: April 3, 2026
Scrutiny of Nominations: April 4, 2026
Last Date for Withdrawal: April 6, 2026
Date of Counting (Results): May 15, 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியீடு
மொத்த தொகுதிகள் – 234
கட்டங்கள் – 1
வாக்குப்பதிவு – 23.04.2026
வாக்கு எண்ணிக்கை – 04.05.2026
வேட்புமனு தொடக்கம் – 30.03.2026
வேட்புமனு முடிவு – 06.04.2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெறும்.
மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
தமிழ்நாடு தேர்தல்
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6
ஏப்ரல் 7ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்
ஏப்ரல் 9ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள்
ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு
மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை 5 மாநிலங்களில் பொதுத்தேர்தல் - வாக்குப்பதிவு எப்போது?
🗳 அசாம் ஏப்ரல் 4
🗳 கேரளா ஏப்ரல் 9
🗳 புதுச்சேரி ஏப்ரல் 9
🗳 தமிழ்நாடு ஏப்ரல் 23
🗳 மேற்குவங்கம் (2 கட்டமாக) ஏப்ரல் 23 ஏப்ரல் 29
வாக்கு எண்ணிக்கை மே 04
*🦅 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை*
வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் :மார்ச் 30
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஏப்ரல் 6
வேட்புமனுக்கள் பரிசீலனை: ஏப்ரல் 7
வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்: ஏப்ரல் 9
தேர்தல் தேதி: ஏப்ரல் 23
வாக்கு எண்ணிக்கை: மே 4
*-இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்*

No comments:
Post a Comment