Breaking

Sunday, March 22, 2026

அரசு ஊழியர், ஆசிரியர்கள் மனநிலை அறிய அ.தி.மு.க., தி.மு.க., முயற்சி

அரசு ஊழியர், ஆசிரியர்கள் மனநிலை அறிய அ.தி.மு.க., தி.மு.க., முயற்சி

This newspaper article discusses the efforts of the AIADMK and DMK political parties to understand the sentiment of government employees and teachers ahead of the Tamil Nadu assembly elections.

Both parties are reaching out to union representatives to secure their votes.

Both major parties (AIADMK and DMK) are trying to gauge the mood of government employees and teachers.

The upcoming election is a four-cornered contest involving AIADMK, DMK, TVK, and NTK.

DMK is facing anger from employees regarding unfulfilled promises, particularly the old pension scheme.

AIADMK is promising to implement the old pension scheme to gain support.



அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மன நிலை அறிந்து கொள்ள அ.தி. மு.க. மற்றும் தி.மு.க., தனித்தனியாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகனை தித்து வருகின்றனர். தமிழக சட்டசபை தேர் தலில் தி.மு.க. அ.தி.மு.க. த.வெ.க., நா.த.க. என நான்கு முனை போட்டி எழுத்துள்ளது.

தேர்தல்களில் அரசு ஊழியர்கள், ளின் ஒட்டுக்கள் முக்கிய பங்காற்றும். கடந்த சட்ட ஈயை தேர்தலில் அளித்த வாக்குறுதியில் குறிப்பாக பழைய ஓய்வூதிய திட் டத்தை தி.மு.கநிறைவேற் றவில்லை என்ற கோபம் அரசு ஊழியரிகள், ஆசிரி யர்களிடம் உள்ளது.

இது தி.மு.க., விற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க காரணியாக அமைகிறது. எனவே, இந்த விவ காரம் தி.மு.க. விற்கு சந் எதிராக திரும்பும் என அ.தி.மு.க. எதிர்பார்க் கிறது. எனவே சாரி தலைவர்கள் மூலம் அவர்களை சரிக்கட்டும் வேலையை தி.மு.க. மேற்கொண்டுள்ளது.

சம்பளம். மகப்பேறு விடு வின் தேசிய ஆசிரியர்ககல்வி கொள்கையில் ஒரே முறை ரத்து போன்ற பாத கமான அம்சங்கள் இருப் பதை சுட்டிக்காட்டியும் தி.மு.க விற்கு ஓட்டளிக்க இடதுசாரி தலைவர்கள் வலியுறுத்த உள்ளனர்.

இதற்கிடையே அ.தி.மு.க. தலைமை சார்பில் சிலர் அரசு ஊழியர்கள். ஆசிரியர் சங்கங்களின் நீர் வாகிகள் என்ன நிலைப் பாட்டை எடுப்பார்கள் என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்கிள் எனர்.

பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்து வோம் என உறுதிமொழி கொடுக்கப்படுகிறது. கட்சிகளிட தலையை ஆட்டி சம்ம தம் தெரிவிக்கின்றனர். என்பது மும் நிர்வாகிகள் சரி என தெரியவில்லை.

No comments:

Post a Comment