பிளஸ் 2 பொதுத் தேர்வு கணிதம் சற்று கடினம்
கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தேர்வு கடினமாக இருந்ததால் இந்தாண்டு கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வில் கணிதம், வணிகவியல், விலங்கியல், உணவு மேலாண்மை உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றன.
இதில் கணித பாடத்துக்கான வினாத்தாளில் மறைமுக வினாக்கள் அதிகளவில் இடம் பெற்றிருந்தன. அவற்றுக்கு பதிலளிப்பதில் சிரமமாக இருந் ததாக மாணவர்கள் தெரிவித் தனர். இதுகுறித்து,கணித ஆசிரி யர்கள் கூறும்போது, “ஒரு மதிப் பெண் வினாக்களில் 4 வினாக்கள் சிந்தித்து பதிலளிக் கும் வகையில் கேட்கப்பட்டி ருந்தன. இதேபோல், 2, 3, 5 மதிப் பெண் பகுதிகளில் மொத்தம் 6 வினாக்கள் மறைமுக வினாக் களாக இருந்தன. இவற்றைப் புரிந்து கொள்ள மாணவர்கள் சிரமப்பட்டனர்.
அதேநேரம், கட்டாய வினாக் கள் ஓரளவுக்கு பதிலளிக்கக் கூடியதாக இருந்தன. 2, 5 மதிப் பெண்பகுதிகளில்தலா3வினாக் கள் எளிதாக இருந்ததால் தேர்ச்சி மதிப்பெண் பெறுவதில் சிக்கல் இருக்காது. எனினும், சென்டம் எண்ணிக்கை குறையும்”என்றனர். இதுவரை நடைபெற்றதேர்வு களில் முக்கிய பாடங்களான கணிதம், இயற்பியல், வேதி யியல்ஆகியதேர்வுகள்கடினமாக இருந்ததால் இந்தாண்டு கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் என கூறப்படுகிறது.
This news report discusses how the higher secondary public mathematics exam in Chennai was difficult, potentially leading to a decrease in cut-off marks for admissions.
Mathematics, Commerce, Zoology, and Food Management exams were conducted recently.
The mathematics paper contained many indirect questions, causing difficulty for students.
Teachers noted that while required questions were manageable, the number of centums (perfect scores) is expected to decrease.
Combined with difficult Physics and Chemistry papers, the overall cut-off for the year is predicted to drop

No comments:
Post a Comment