Breaking

Friday, March 20, 2026

தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர்களுக்கு இலவச அரசு பஸ் இயக்க வலியுறுத்தல்



தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர்களுக்கு இலவச அரசு பஸ் இயக்க வலியுறுத்தல் - Urge to run free government buses for teachers attending election training courses

கோவில்பட்டி, மார்ச் 20-

தேர்தல் பயிற்சி வகுப்பிற்காக செல்லும் அனைத்து ஆசிரியர் சுளுக்கும், அரசு பஸ்களில் சுட்டண மில்லா பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந் துள்ளது. இது குறித்து, தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின், துாத்துக்குடி மாவட்ட செயலாளர் கலை உடையார் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான இளம் பகவத்திற்கு, அனுப்பி உள்ள மனுவில் கூறி யுள்ளதாவது:

ஒட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான, தேர்தல் பயிற்சி வகுப்புகள் சனி, ஞாயிறு போன்ற வார விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதை தவிர்த்து, வார வேலை நாட்களில் நடத்த வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் சட்டசபை தொகுதியி லேயே தேர்தல் பணி செய்யும் வாய்ப்பு, வழங்க வேண்டும்.

தீவிர நோய்க சிகிச்சை ளால் பாதிக்கப்பட்டு தொடர் யில் இருக்கும் ஆசிரி யர்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகள், பாலுாட்டும் தாய்மார் கன் ஆகியோருக்கு. தேர்தல் பணியில் இருந்து, விலக்கு அளிக்க தேர்தல் செல்லும் களுக்கு, நாளன்று வேண்டும். பணிக்காக ஆசிரியர் தேர்தல் சரியான முறையில் உணவு கிடைப்பதில்லை தேர்தல் பயிற்சி வகுப்பிற்காக செல்லும் அனைத்து ஆசிரியர்க ளுக்கும், அரசு பஸ்க ளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்க வில் சுமார், 80 சதவீ தம் பேர் பெண்கள் என்பதால், அவர்கள் தேர்தல் நாளன்று ஓட் டுச்சாவடிகளுக்கு செல்வதற்கும், பணி முடித்து வீடு திரும் புவதற்கும் ஏதுவாக போக்குவரத்து வசதி செய்து தர வேண் டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள் ளது.

This newspaper article from March 20th reports on a request made by the Tamil Nadu Primary School Teachers' Federation regarding election training duties.

Teachers request free travel on government buses to reach election training venues.

The union asks for training to be held on working days instead of weekends.

They request that election duties be assigned within the teacher's own assembly constituency.

Exemptions are sought for teachers with serious illnesses, disabilities over 40%, and nursing mothers

No comments:

Post a Comment