Breaking

Sunday, March 15, 2026

நிரந்தர ஆசிரியர்கள் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி - விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 23-03-2026



Permanent Teachers Required – Government-Aided School – Last Date for Receipt of Applications: 23-03-2026 - நிரந்தர ஆசிரியர்கள் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி - விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 23-03-2026

நிரந்தர ஆசிரியர்கள் தேவை -

அரசு உதவி பெறும் பள்ளி - 3 நிரந்தர பணியிடம் - Last Date to Apply 23.03.2026

ஆசிரியர்கள் தேவை (நிரந்தரப் பணியிடம்)

அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஸ்ரீ குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி - எம் பள்ளியில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை

பட்டதாரி ஆசிரியர் - கணிதம்

இனம் - பொதுப்பிரிவில் (OC - General Turn)

கல்வித் தகுதி - B.Sc., B.Ed., - கணிதம் - TET Paper-II

எண்ணிக்கை - 01

ஊதியம் - அரசு விதிகளின்படி பட்டதாரி ஆசிரியர் - சமூக அறிவியல்

இனம் - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC)

கல்வித் தகுதி - B.A., B.Ed., - சமூக அறிவியல் - TET Paper-II

எண்ணிக்கை - 01

ஊதியம் - அரசு விதிகளின்படி

பட்டதாரி ஆசிரியர் - சமூக அறிவியல்

இனம் - பட்டியல் வகுப்பினர் (SC)

கல்வித் தகுதி - B.A., B.Ed., - சமூக அறிவியல் - TET Paper-II

எண்ணிக்கை - 01

ஊதியம் - அரசு விதிகளின்படி

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 23-03-2026

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலர்,

ஸ்ரீ குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி,

தருமபுரம்,

மயிலாடுதுறை - 609001

No comments:

Post a Comment