சிறுமியருக்கு ‘தொல்லை': ஆசிரியர் 'சஸ்பெண்ட்’
குளித்தலை, மார்ச் 18-
சிறுமியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரி யர் 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டார்.
கரூர் மாவட்டம், குளித் தலை, வரவணை பஞ்., ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில், 1 முதல் 3ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் மணப்பாறையை சேர்ந்த ஆசிரியர் முருகன், 45, பள்ளி சிறுமியரிடம் பாலி யல் சீண்டல்களில் ஈடுபடுவதாக, புகார் எழுந்தது.
இதுகுறித்து, சரி யாக பதிலளிக்காத தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் களை கண்டித்து, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரகம் பட்டி - கரூர் நெடுஞ்சாலை யில், மறியலில் ஈடுபட்டனர்.
அங்குவந்த கரூர்மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் ராஜூ, மாவட்ட தொடக்கக் கல்வி அலு வலர் சண்முகவேலு ஆகியோர் உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து, ஆசிரியர் முருகனை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகவேலு உத்தரவிட்டார்
This newspaper clipping reports on a school incident in Kulithalai, Karur district, where a teacher was suspended following allegations of misconduct.
A 45-year-old teacher named Murugan was accused of inappropriate behavior toward young female students.
Parents and students held a protest roadblock demanding action against the teacher and school administration.
District educational officials intervened and suspended the accused teacher

No comments:
Post a Comment